Bible

சங்கீதம் 147:13

சங்கீதம் 147:13
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

Tamil Indian Revised Version
அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

Tamil Easy Reading Version
எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதி யாக்குகிறார். தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.

திருவிவிலியம்
⁽அவர் உன் வாயில்களின் தாழ்களை␢ வலுப்படுத்துகின்றார்;␢ உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு␢ ஆசி வழங்குகின்றார்.⁾

King James Version (KJV)
For he hath strengthened the bars of thy gates; he hath blessed thy children within thee.

American Standard Version (ASV)
For he hath strengthened the bars of thy gates; He hath blessed thy children within thee.

Bible in Basic English (BBE)
He has made strong the iron bands of your doors; he has sent blessings on your children inside your walls.

Darby English Bible (DBY)
For he hath strengthened the bars of thy gates; he hath blessed thy children within thee;

World English Bible (WEB)
For he has strengthened the bars of your gates. He has blessed your children within you.

Young's Literal Translation (YLT)
For He did strengthen the bars of thy gates, He hath blessed thy sons in thy midst.

சங்கீதம் Psalm 147:13

For כִּֽי kee
he hath strengthened חִ֭זַּק ḥāzaq ha-ZAHK
the bars בְּרִיחֵ֣י bĕrîaḥ beh-REE-ak
of thy gates; שְׁעָרָ֑יִךְ šaʿar sha-AR
he hath blessed בֵּרַ֖ךְ bārak ba-RAHK
thy children בָּנַ֣יִךְ bēn bane
within thee. בְּקִרְבֵּֽךְ׃ qereb keh-REV



Read Full Chapter : சங்கீதம் 147

தமிழ் வேதாகமம்