எண்ணாகமம் 27:21 படம்
அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
அவன்ஆசாரியனாகியஎலெயாசாருக்குமுன்பாகநிற்கக்கடவன்;அவனிமித்தம்அந்தஆசாரியன்கர்த்தருடையசந்நிதானத்தில்வந்து,ஊரீம்என்னும்நியாயத்தினாலேஆலோசனைகேட்கக்கடவன்;அவருடையகட்டளையின்படியே,அவனும்அவனோடேகூடஇஸ்ரவேல்புத்திரராகியசபையார்எல்லாரும்போகவும்அவருடையகட்டளையின்படியேவரவும்வேண்டியதுஎன்றார்.
எண்ணாகமம் 27:21 Picture in Tamil