Bible

மத்தேயு 13:34

மத்தேயு 13:34
இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.

Tamil Indian Revised Version
இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை.

Tamil Easy Reading Version
இவை அனைத்தையும் மக்களுக்குப் போதிப்பதற்காக இயேசு உவமைகளைக் கையாண்டார். எப்பொழுதும் மக்களுக்குப் போதனை செய்ய இயேசு உவமைகளையேக் கையாண்டார்.

திருவிவிலியம்
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.

Other Title
உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு§(மாற் 4:33-34)

King James Version (KJV)
All these things spake Jesus unto the multitude in parables; and without a parable spake he not unto them:

American Standard Version (ASV)
All these things spake Jesus in parables unto the multitudes; and without a parable spake he nothing unto them:

Bible in Basic English (BBE)
All these things Jesus said to the people in the form of stories; and without a story he said nothing to them:

Darby English Bible (DBY)
All these things Jesus spoke to the crowds in parables, and without a parable he did not speak to them,

World English Bible (WEB)
Jesus spoke all these things in parables to the multitudes; and without a parable, he didn't speak to them,

Young's Literal Translation (YLT)
All these things spake Jesus in similes to the multitudes, and without a simile he was not speaking to them,

மத்தேயு Matthew 13:34

these things Ταῦτα tauta TAF-ta
All πάντα pas pahs
spake ἐλάλησεν laleō la-LAY-oh
ho oh
Jesus Ἰησοῦς iēsous ee-ay-SOOS
in ἐν en ane
parables; παραβολαῖς parabolē pa-ra-voh-LAY
the τοῖς ho oh
unto multitude ὄχλοις ochlos OH-hlose
and καὶ kai kay
without χωρὶς chōris hoh-REES
a parable παραβολῆς parabolē pa-ra-voh-LAY
not οὐκ ou oo
spake he ἐλάλει laleō la-LAY-oh
unto them: αὐτοῖς autos af-TOSE



Read Full Chapter : மத்தேயு 13

தமிழ் வேதாகமம்