Bible

மாற்கு 10:31

மாற்கு 10:31
ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
இப்போது மிக உயர்ந்த இடத்தில் உள்ள பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த இடத்துக்குச் செல்வர், மிகத் தாழ்ந்த இடத்திலுள்ள பலர் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வர்” என்றார்.

திருவிவிலியம்
முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.

King James Version (KJV)
But many that are first shall be last; and the last first.

American Standard Version (ASV)
But many `that are' first shall be last; and the last first.

Bible in Basic English (BBE)
But a great number who are first will be last: and those who are last will be first.

Darby English Bible (DBY)
But many first shall be last, and the last first.

World English Bible (WEB)
But many who are first will be last; and the last first."

Young's Literal Translation (YLT)
and many first shall be last, and the last first.'

மாற்கு Mark 10:31

many πολλοὶ polys poh-LYOOS
But δὲ de thay
shall be ἔσονται esomai A-soh-may
first πρῶτοι prōtos PROH-tose
last; ἔσχατοι eschatos A-ska-tose
and καὶ kai kay
the οἱ ho oh
last ἔσχατοι eschatos A-ska-tose
first. πρῶτοι prōtos PROH-tose



Read Full Chapter : மாற்கு 10

தமிழ் வேதாகமம்