Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 24:12

লুক 24:12 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 24

லூக்கா 24:12
பேதுருவோ எழுந்திருந்து கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
ஆனால் பேதுரு எழுந்து அது உண்மையா எனப் பார்க்கக் கல்லறைக்கு ஓடினான். அவன் உள்ளே பார்த்து இயேசுவின் உடலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டான். இயேசுவைக் காணவில்லை. இயேசு சென்றுவிட்டிருந்தார். நடந்தவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டவனாகப் பேதுரு தனித்திருக்க விரும்பிச் சென்றான்.

Thiru Viviliam
ஆனால், பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.

லூக்கா 24:11லூக்கா 24லூக்கா 24:13

King James Version (KJV)
Then arose Peter, and ran unto the sepulchre; and stooping down, he beheld the linen clothes laid by themselves, and departed, wondering in himself at that which was come to pass.

American Standard Version (ASV)
But Peter arose, and ran unto the tomb; and stooping and looking in, he seeth the linen cloths by themselves; and he departed to his home, wondering at that which was come to pass.

Bible in Basic English (BBE)
But Peter got up and went to the place where the body had been put, and looking in he saw nothing but the linen cloths, and he went to his house full of wonder at what had taken place.

Darby English Bible (DBY)
But Peter, rising up, ran to the sepulchre, and stooping down he sees the linen clothes lying there alone, and went away home, wondering at what had happened.

World English Bible (WEB)
But Peter got up and ran to the tomb. Stooping and looking in, he saw the strips of linen lying by themselves, and he departed to his home, wondering what had happened.

Young’s Literal Translation (YLT)
And Peter having risen, did run to the tomb, and having stooped down he seeth the linen clothes lying alone, and he went away to his own home, wondering at that which was come to pass.

லூக்கா Luke 24:12
பேதுருவோ எழுந்திருந்து கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
Then arose Peter, and ran unto the sepulchre; and stooping down, he beheld the linen clothes laid by themselves, and departed, wondering in himself at that which was come to pass.

Then
arose
hooh
Peter,
δὲdethay

ΠέτροςpetrosPAY-trose
and
ἀναστὰςanastasah-na-STAHS
ran
ἔδραμενedramenA-thra-mane
unto
ἐπὶepiay-PEE
the
τὸtotoh
sepulchre;
μνημεῖονmnēmeionm-nay-MEE-one
and
καὶkaikay
stooping
down,
παρακύψαςparakypsaspa-ra-KYOO-psahs
he
beheld
βλέπειblepeiVLAY-pee
the
τὰtata
clothes
linen
ὀθόνιαothoniaoh-THOH-nee-ah
laid
κείμεναkeimenaKEE-may-na
by
themselves,
μόναmonaMOH-na
and
καὶkaikay
departed,
ἀπῆλθενapēlthenah-PALE-thane
wondering
πρὸςprosprose
in
ἑαυτὸνheautonay-af-TONE
himself
θαυμάζωνthaumazōntha-MA-zone
at
that
which
τὸtotoh
was
come
to
pass.
γεγονόςgegonosgay-goh-NOSE

லூக்கா 24:12 ஆங்கிலத்தில்

paethuruvo Elunthirunthu Kallaraiyinidaththirku Oti, Atharkullae Kuninthupaarkkaiyil, Seelaikalaith Thanippada Vaiththirukkakkanndu, Sampaviththathaik Kuriththuth Thannil Aachchariyappattukkonnduponaan.


Tags பேதுருவோ எழுந்திருந்து கல்லறையினிடத்திற்கு ஓடி அதற்குள்ளே குனிந்துபார்க்கையில் சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்
லூக்கா 24:12 Concordance லூக்கா 24:12 Interlinear லூக்கா 24:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 24