லூக்கா 22:8
லூக்கா 22:8
அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
பேதுருவையும் யோவனையும் நோக்கி இயேசு, “நாம் உண்பதற்கு நீங்கள் சென்று பஸ்கா விருந்தைத் தயாரியுங்கள்” என்றார்.
திருவிவிலியம்
இயேசு பேதுருவிடம் யோவானிடமும், “நாம் பாஸ்கா விருந்துண்ண நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
King James Version (KJV)
And he sent Peter and John, saying, Go and prepare us the passover, that we may eat.
American Standard Version (ASV)
And he sent Peter and John, saying, Go and make ready for us the passover, that we may eat.
Bible in Basic English (BBE)
And Jesus sent Peter and John, saying, Go and make the Passover ready for us, so that we may take it.
Darby English Bible (DBY)
And he sent Peter and John, saying, Go and prepare the passover for us, that we may eat [it].
World English Bible (WEB)
He sent Peter and John, saying, "Go and prepare the Passover for us, that we may eat."
Young's Literal Translation (YLT)
and he sent Peter and John, saying, `Having gone on, prepare to us the passover, that we may eat;'
லூக்கா Luke 22:8
| And | καὶ | kai | kay |
| he sent | ἀπέστειλεν | apostellō | ah-poh-STALE-loh |
| Peter | Πέτρον | petros | PAY-trose |
| and | καὶ | kai | kay |
| John, | Ἰωάννην | iōannēs | ee-oh-AN-nase |
| saying, | εἰπών | epō | APE-oh |
| Go | Πορευθέντες | poreuomai | poh-RAVE-oh-may |
| and prepare | ἑτοιμάσατε | hetoimazō | ay-too-MA-zoh |
| us | ἡμῖν | hēmin | ay-MEEN |
| the | τὸ | ho | oh |
| passover, | πάσχα | pascha | PA-ska |
| that | ἵνα | hina | EE-na |
| we may eat. | φάγωμεν | phagō | FA-goh |
Read Full Chapter : லூக்கா 22
தமிழ் வேதாகமம்