Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 16:4

લૂક 16:4 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 16

லூக்கா 16:4
உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாகப் போவோம்; நாங்களும் எங்களுடைய மிருகங்களும் உன்னுடைய தண்ணீரைக் குடித்தால், அதற்குக் தகுந்த விலைகொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாக மட்டும் கடந்துபோவோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களோ, “நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே பயணம் செய்வோம். உங்களுக்கு சொந்தமான தண்ணீரை நாங்களோ எங்கள் மிருகங்களோ குடித்தால் அதற்குரிய தொகையைத் தந்துவிடுவோம். நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக நடந்து செல்லவே விரும்புகிறோம். நாங்கள் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் அவனிடம், “நாங்கள் நெடுஞ்சாலை வழியே செல்வோம்; நாங்களோ, எங்கள் கால்நடைகளோ, உம் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைத் தருவோம்; கால்நடையாகக் கடந்து செல்லமட்டும் எங்களுக்கு அனுமதி தாரும், வேறெதுவும் வேண்டாம்” என்றனர்.

Numbers 20:18Numbers 20Numbers 20:20

King James Version (KJV)
And the children of Israel said unto him, We will go by the high way: and if I and my cattle drink of thy water, then I will pay for it: I will only, without doing anything else, go through on my feet.

American Standard Version (ASV)
And the children of Israel said unto him, We will go up by the highway; and if we drink of thy water, I and my cattle, then will I give the price thereof: let me only, without `doing’ anything `else’, pass through on my feet.

Bible in Basic English (BBE)
And the children of Israel said to him, We will go up by the highway: and if we or our cattle take of your water, we will give you a price for it: only let us go through on our feet, nothing more.

Darby English Bible (DBY)
And the children of Israel said to him, We will go by the high way; and if we drink of thy water, I and my cattle, then I will pay for it: I will only, without anything else, go through on my feet.

Webster’s Bible (WBT)
And the children of Israel said to him, We will go by the highway: and if I and my cattle drink of thy water, then I will pay for it: I will only, without doing any thing else, go through on my feet.

World English Bible (WEB)
The children of Israel said to him, We will go up by the highway; and if we drink of your water, I and my cattle, then will I give the price of it: let me only, without [doing] anything [else], pass through on my feet.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel say unto him, `In the highway we go, and if of thy waters we drink — I and my cattle — then I have given their price; only (it is nothing) on my feet I pass over.’

எண்ணாகமம் Numbers 20:19
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால் அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள்.
And the children of Israel said unto him, We will go by the high way: and if I and my cattle drink of thy water, then I will pay for it: I will only, without doing anything else, go through on my feet.

And
the
children
וַיֹּֽאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
of
Israel
אֵלָ֥יוʾēlāyway-LAV
said
בְּנֵֽיbĕnêbeh-NAY
unto
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
him,
We
will
go
בַּֽמְסִלָּ֣הbamsillâbahm-see-LA
way:
high
the
by
נַֽעֲלֶה֒naʿălehna-uh-LEH
and
if
וְאִםwĕʾimveh-EEM
I
מֵימֶ֤יךָmêmêkāmay-MAY-ha
cattle
my
and
נִשְׁתֶּה֙ništehneesh-TEH
drink
אֲנִ֣יʾănîuh-NEE
water,
thy
of
וּמִקְנַ֔יûmiqnayoo-meek-NAI
then
I
will
pay
וְנָֽתַתִּ֖יwĕnātattîveh-na-ta-TEE

מִכְרָ֑םmikrāmmeek-RAHM
only,
will
I
it:
for
רַ֥קraqrahk
without
אֵיןʾênane
doing
any
thing
דָּבָ֖רdābārda-VAHR
through
go
else,
בְּרַגְלַ֥יbĕraglaybeh-rahɡ-LAI
on
my
feet.
אֶֽעֱבֹֽרָה׃ʾeʿĕbōrâEH-ay-VOH-ra

லூக்கா 16:4 ஆங்கிலத்தில்

ukkiraana Visaarippaivittu Naan Thallappadumpothu, Ennaith Thangal Veedukalil Aettukkolvaar Unndaakumpati Seyyavaenntiyathu Innathentu Enakkuth Theriyavanthathu, Entu Thanakkullae Sollikkonndu;


Tags உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு
லூக்கா 16:4 Concordance லூக்கா 16:4 Interlinear லூக்கா 16:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 16