Bible

யோனா 1:12

யோனா 1:12
அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.

Tamil Easy Reading Version
யோனா அவர்களிடம், “நான் குற்றம் செய்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். என்னால்தான் இந்தப் புயல் வந்துள்ளது என்று எனக்குத் தெரியும். எனவே என்னைக் கடலுக்குள் எறியுங்கள். கடல் அமைதி அடையும்” என்றான்.

திருவிவிலியம்
அதற்கு அவர், “நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்; நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்” என்றார்.⒫

King James Version (KJV)
And he said unto them, Take me up, and cast me forth into the sea; so shall the sea be calm unto you: for I know that for my sake this great tempest is upon you.

American Standard Version (ASV)
And he said unto them, Take me up, and cast me forth into the sea; so shall the sea be calm unto you: for I know that for my sake this great tempest is upon you.

Bible in Basic English (BBE)
And he said to them, Take me up and put me into the sea, and the sea will become calm for you: for I am certain that because of me this great storm has come on you.

Darby English Bible (DBY)
And he said unto them, Take me up, and cast me forth into the sea; so shall the sea be calm unto you: for I know that because of me this great tempest is upon you.

World English Bible (WEB)
He said to them, "Take me up, and throw me into the sea. Then the sea will be calm for you; for I know that because of me this great tempest is on you."

Young's Literal Translation (YLT)
And he saith unto them, `Lift me up, and cast me into the sea, and the sea doth cease from you; for I know that on my account this great tempest `is' upon you.'

யோனா Jonah 1:12

And he said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto אֲלֵיהֶ֗ם ʾēl ale
them, Take me up, שָׂא֙וּנִי֙ nāśāʾ na-SA
and cast me forth וַהֲטִילֻ֣נִי ṭûl tool
into אֶל ʾēl ale
the sea; הַיָּ֔ם yām yahm
be calm וְיִשְׁתֹּ֥ק šātaq sha-TAHK
so shall the sea הַיָּ֖ם yām yahm
unto מֵֽעֲלֵיכֶ֑ם ʿal al
you: for כִּ֚י kee
know יוֹדֵ֣עַ yādaʿ ya-DA
I אָ֔נִי ʾănî uh-NEE
that כִּ֣י kee
for my sake בְשֶׁלִּ֔י šel shel
tempest הַסַּ֧עַר saʿar sa-AR
great הַגָּד֛וֹל gādôl ɡa-DOLE
this הַזֶּ֖ה ze zeh
upon you. עֲלֵיכֶֽם׃ ʿal al



Read Full Chapter : யோனா 1

தமிழ் வேதாகமம்