எரேமியா 2:2
எரேமியா 2:2
நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
நீ போய், எருசலேமில் உள்ளவர்கள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்திரத்தில் நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
“எரேமியா, போ. எருசலேம் ஜனங்களிடம் பேசு, அவர்களிடம், “நீ இளைய நாடாக இருந்த காலத்தில் எனக்கு உண்மை உள்ளவளாக இருந்தாய், இளைய மணமகளைப் போன்று, என்னைப் பின்பற்றினாய். வனாந்தரத்தின் வழியாக என்னைப் பின்பற்றினீர்கள்; விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலத்தின் வழியாக என்னைப் பின்தொடர்ந்தீர்கள்.
திருவிவிலியம்
⁽“நீ சென்று எருசலேம் நகரினர்␢ அனைவரும் கேட்கும் முறையில்␢ இவ்வாறு பறைசாற்று.␢ ஆண்டவர் கூறுவது இதுவே;␢ உன் இளமையின் அன்பையும்␢ மணமகளுக்குரிய காதலையும்␢ விதைக்கப்படாத பாலைநிலத்தில்␢ நீ என்னை எவ்வாறு␢ பின்பற்றினாய் என்பதையும்␢ நான் நினைவுகூர்கிறேன்.⁾
King James Version (KJV)
Go and cry in the ears of Jerusalem, saying, Thus saith the LORD; I remember thee, the kindness of thy youth, the love of thine espousals, when thou wentest after me in the wilderness, in a land that was not sown.
American Standard Version (ASV)
Go, and cry in the ears of Jerusalem, saying, Thus saith Jehovah, I remember for thee the kindness of thy youth, the love of thine espousals; how thou wentest after me in the wilderness, in a land that was not sown.
Bible in Basic English (BBE)
Go and say in the ears of Jerusalem, The Lord says, I still keep the memory of your kind heart when you were young, and your love when you became my bride; how you went after me in the waste of sand, in an unplanted land.
Darby English Bible (DBY)
Go and cry in the ears of Jerusalem, saying, Thus saith Jehovah: I remember for thee the kindness of thy youth, the love of thine espousals, when thou wentest after me in the wilderness, in a land not sown.
World English Bible (WEB)
Go, and cry in the ears of Jerusalem, saying, Thus says Yahweh, I remember for you the kindness of your youth, the love of your weddings; how you went after me in the wilderness, in a land that was not sown.
Young's Literal Translation (YLT)
`Go, and thou hast called in the ears of Jerusalem, saying, Thus said Jehovah: I have remembered for thee The kindness of thy youth, the love of thine espousals, Thy going after Me in a wilderness, in a land not sown.
எரேமியா Jeremiah 2:2
| Go | הָלֹ֡ךְ | hālak | ha-LAHK |
| and cry | וְקָֽרָאתָ֩ | qārāʾ | ka-RA |
| in the ears | בְאָזְנֵ֨י | ʾōzen | oh-ZEN |
| of Jerusalem, | יְרוּשָׁלִַ֜ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| saying, | לֵאמֹ֗ר | ʾāmar | ah-MAHR |
| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| I remember | זָכַ֤רְתִּי | zākar | za-HAHR |
| לָךְ֙ | |||
| thee, the kindness | חֶ֣סֶד | ḥēsēd | hay-SADE |
| of thy youth, | נְעוּרַ֔יִךְ | nāʿûr | na-OOR |
| the love | אַהֲבַ֖ת | ʾahăbâ | ah-huh-VA |
| of thine espousals, | כְּלוּלֹתָ֑יִךְ | kĕlûlâ | keh-loo-LA |
| when thou wentest | לֶכְתֵּ֤ךְ | hālak | ha-LAHK |
| after | אַחֲרַי֙ | ʾaḥar | ah-HAHR |
| me in the wilderness, | בַּמִּדְבָּ֔ר | midbār | meed-BAHR |
| in a land | בְּאֶ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| not | לֹ֥א | lōʾ | loh |
| sown. | זְרוּעָֽה׃ | zāraʿ | za-RA |
Read Full Chapter : எரேமியா 2
தமிழ் வேதாகமம்