ஏசாயா 9:17
ஏசாயா 9:17
ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
Tamil Indian Revised Version
ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் மோசமானதைப் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
Tamil Easy Reading Version
அனைத்து ஜனங்களும் தீமையானவர்கள். எனவே இளைஞர்களைப்பற்றிக் கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். அவர்களின் விதவைகளிடமும், அநாதைகளிடமும் அவர் இரக்கம் காட்டமாட்டார். ஏனென்றால், அனைவரும் தீமையானவர்கள். ஜனங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானவையே. ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். எனவே, தேவன் தொடர்ந்து ஜனங்களிடம் கோபமாக உள்ளார். தேவன் தொடர்ந்து அந்த ஜனங்களை தண்டிக்கிறார்.
திருவிவிலியம்
⁽ஆதலால், அவர்களுடைய␢ இளைஞரைக் குறித்து␢ என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை;␢ அவர்களிடையே வாழும் திக்கற்றோர்,␢ கைம்பெண்கள்மேல்␢ இரக்கம் காட்டவில்லை;␢ அவர்கள் அனைவரும்␢ இறைப்பற்று இல்லாதவர்கள்;␢ தீச்செயல் புரிபவர்கள்;␢ எல்லாரும் மதிகேட்டையே பேசினர்;␢ இவையெல்லாம் நடந்தும்␢ அவர் சீற்றம் தணியவில்லை;␢ ஓங்கிய அவரது சினக் கை␢ இன்னும் மடங்கவில்லை.⁾
King James Version (KJV)
Therefore the LORD shall have no joy in their young men, neither shall have mercy on their fatherless and widows: for every one is an hypocrite and an evildoer, and every mouth speaketh folly. For all this his anger is not turned away, but his hand is stretched out still.
American Standard Version (ASV)
Therefore the Lord will not rejoice over their young men, neither will he have compassion on their fatherless and widows; for every one is profane and an evil-doer, and every mouth speaketh folly. For all this his anger is not turned away, but his hand is stretched out still.
Bible in Basic English (BBE)
For this cause the Lord will have no pleasure in their young men, and no pity on their widows and the children without fathers: for they are all haters of God and evil-doers, and foolish words come from every mouth. For all this his wrath is not turned away, but his hand is stretched out still.
Darby English Bible (DBY)
Therefore the Lord will not rejoice in their young men, neither will he have mercy on their fatherless and on their widows; for every one is a hypocrite and an evildoer, and every mouth speaketh folly. For all this his anger is not turned away, and his hand is stretched out still.
World English Bible (WEB)
Therefore the Lord will not rejoice over their young men, neither will he have compassion on their fatherless and widows; for everyone is profane and an evil-doer, and every mouth speaks folly. For all this his anger is not turned away, but his hand is stretched out still.
Young's Literal Translation (YLT)
Therefore, over its young men the Lord rejoiceth not, And its orphans, and its widows He pitieth not, For every one `is' profane, and an evil doer, And every mouth is speaking folly. With all this not turned back hath His anger, And still His hand is stretched out.
ஏசாயா Isaiah 9:17
| Therefore | עַל | ʿal | al |
| כֵּ֨ן | kēn | kane | |
| in | עַל | ʿal | al |
| their young men, | בַּחוּרָ֜יו | bāḥûr | ba-HOOR |
| shall have no | לֹֽא | lōʾ | loh |
| joy | יִשְׂמַ֣ח׀ | śāmaḥ | sa-MAHK |
| the Lord | אֲדֹנָ֗י | ʾădōnāy | uh-doh-NAI |
| וְאֶת | ʾēt | ate | |
| on their fatherless | יְתֹמָ֤יו | yātôm | ya-TOME |
| וְאֶת | ʾēt | ate | |
| and widows: | אַלְמְנוֹתָיו֙ | ʾalmānâ | al-ma-NA |
| neither | לֹ֣א | lōʾ | loh |
| shall have mercy | יְרַחֵ֔ם | rāḥam | ra-HAHM |
| for | כִּ֤י | kî | kee |
| every one | כֻלּוֹ֙ | kōl | kole |
| an hypocrite | חָנֵ֣ף | ḥānēp | ha-NAFE |
| and an evildoer, | וּמֵרַ֔ע | rāʿaʿ | ra-AH |
| and every | וְכָל | kōl | kole |
| mouth | פֶּ֖ה | pe | peh |
| speaketh | דֹּבֵ֣ר | dābar | da-VAHR |
| folly. | נְבָלָ֑ה | nĕbālâ | neh-va-LA |
| For all | בְּכָל | kōl | kole |
| this | זֹאת֙ | zōt | zote |
| is not | לֹא | lōʾ | loh |
| turned away, | שָׁ֣ב | šûb | shoov |
| his anger | אַפּ֔וֹ | ʾap | af |
| וְע֖וֹד | ʿôd | ode | |
| but his hand | יָד֥וֹ | yād | yahd |
| stretched out still. | נְטוּיָֽה׃ | nāṭâ | na-TA |
Read Full Chapter : ஏசாயா 9
தமிழ் வேதாகமம்