ஏசாயா 64:8
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
Tamil Indian Revised Version இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின்செயல்.
Tamil Easy Reading Version ஆனால் கர்த்தாவே! நீர் எங்களது தந்தை. நாங்கள் களிமண்ணைப் போன்றவர்கள். நீர் தான் குயவர். எங்கள் அனைவரையும் உமது கைகள் செய்தன.
திருவிவிலியம் ⁽ஆயினும், ஆண்டவரே␢ நீரே எங்கள் தந்தை;␢ நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்;␢ நாங்கள் அனைவரும்␢ உம் கைவேலைப்பாடுகளே.⁾
King James Version (KJV) But now, O LORD, thou art our father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand.
American Standard Version (ASV) But now, O Jehovah, thou art our Father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand.
Bible in Basic English (BBE) Be not very angry, O Lord, and do not keep our sins in mind for ever: give ear to our prayer, for we are all your people.
Darby English Bible (DBY) And now, Jehovah, thou art our Father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand.
World English Bible (WEB) But now, Yahweh, you are our Father; we are the clay, and you our potter; and we all are the work of your hand.
Young's Literal Translation (YLT) And now, O Jehovah, thou `art' our Father, We `are' the clay, and Thou our Framer, And the work of Thy hand -- all of us.