ஏசாயா 28:23
ஏசாயா 28:23
செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
Tamil Indian Revised Version
செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
நான் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தியை நெருக்கமாகக் கவனியுங்கள்.
திருவிவிலியம்
⁽செவி கொடுங்கள்;␢ நான் கூறுவதைக் கேளுங்கள்;␢ செவிசாய்த்து நான் சொல்வதைக்␢ கவனியுங்கள்;⁾
King James Version (KJV)
Give ye ear, and hear my voice; hearken, and hear my speech.
American Standard Version (ASV)
Give ye ear, and hear my voice; hearken, and hear my speech.
Bible in Basic English (BBE)
Let your ears be open to my voice; give attention to what I say.
Darby English Bible (DBY)
Give ear, and hear my voice; hearken, and hear my speech.
World English Bible (WEB)
Give you ear, and hear my voice; listen, and hear my speech.
Young's Literal Translation (YLT)
Give ear, and hear my voice, Attend, and hear my saying:
ஏசாயா Isaiah 28:23
| Give ye ear, | הַאֲזִ֥ינוּ | ʾāzan | ah-ZAHN |
| and hear | וְשִׁמְע֖וּ | šāmaʿ | sha-MA |
| my voice; | קוֹלִ֑י | qôl | kole |
| hearken, | הַקְשִׁ֥יבוּ | qāšab | ka-SHAHV |
| and hear | וְשִׁמְע֖וּ | šāmaʿ | sha-MA |
| my speech. | אִמְרָתִֽי׃ | ʾimrâ | eem-RA |
Read Full Chapter : ஏசாயா 28
தமிழ் வேதாகமம்