Bible

ஆதியாகமம் 49:32

ஆதியாகமம் 49:32
அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.

Tamil Indian Revised Version
அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது என்றான்.

Tamil Easy Reading Version
அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான்.

திருவிவிலியம்
அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை.”

King James Version (KJV)
The purchase of the field and of the cave that is therein was from the children of Heth.

American Standard Version (ASV)
the field and the cave that is therein, which was purchased from the children of Heth.

Bible in Basic English (BBE)
In the rock in the field which was got for a price from the people of Heth.

Darby English Bible (DBY)
The purchase of the field, and of the cave that is in it, was from the children of Heth.

Webster's Bible (WBT)
The purchase of the field and of the cave that is in it, was from the children of Heth.

World English Bible (WEB)
the field and the cave that is therein, which was purchased from the children of Heth."

Young's Literal Translation (YLT)
the purchase of the field and of the cave which `is' in it, `is' from Sons of Heth.'

ஆதியாகமம் Genesis 49:32

The purchase מִקְנֵ֧ה miqne meek-NEH
of the field הַשָּׂדֶ֛ה śāde sa-DEH
and of the cave וְהַמְּעָרָ֥ה mĕʿārâ meh-ah-RA
that אֲשֶׁר ʾăšer uh-SHER
בּ֖וֹ
therein from מֵאֵ֥ת ʾēt ate
the children בְּנֵי bēn bane
of Heth. חֵֽת׃ ḥēt hate



Read Full Chapter : ஆதியாகமம் 49

தமிழ் வேதாகமம்