Bible

ஆதியாகமம் 45:28

ஆதியாகமம் 45:28
அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

Tamil Easy Reading Version
“இப்போது உங்களை நம்புகிறேன், என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான். மரிப்பதற்கு முன்னால் அவனைப் பார்க்கப் போவேன்” என்று இஸ்ரவேல் கூறினான்.

திருவிவிலியம்
இறுதியில் இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருப்பது ஒன்றே போதும். நான் இறக்குமுன் சென்று அவனைக் காண்பேன்” என்றார்.

King James Version (KJV)
And Israel said, It is enough; Joseph my son is yet alive: I will go and see him before I die.

American Standard Version (ASV)
and Israel said, It is enough; Joseph my son is yet alive: I will go and see him before I die.

Bible in Basic English (BBE)
And Israel said, It is enough: Joseph my son is still living; I will go and see him before my death.

Darby English Bible (DBY)
And Israel said, It is enough: Joseph my son is yet alive; I will go and see him before I die.

Webster's Bible (WBT)
And Israel said, It is enough; Joseph my son is yet alive: I will go and see him before I die.

World English Bible (WEB)
Israel said, "It is enough. Joseph my son is still alive. I will go and see him before I die."

Young's Literal Translation (YLT)
and Israel saith, `Enough! Joseph my son `is' yet alive; I go and see him before I die.'

ஆதியாகமம் Genesis 45:28

said, וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
And Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
enough; רַ֛ב rab rahv
yet עוֹד ʿôd ode
Joseph יוֹסֵ֥ף yôsēp yoh-SAFE
my son בְּנִ֖י bēn bane
alive: חָ֑י ḥay hai
I will go אֵֽלְכָ֥ה hālak ha-LAHK
and see him וְאֶרְאֶ֖נּוּ rāʾâ ra-AH
before בְּטֶ֥רֶם ṭerem teh-REM
I die. אָמֽוּת׃ mût moot



Read Full Chapter : ஆதியாகமம் 45

தமிழ் வேதாகமம்