Bible

ஆதியாகமம் 38:5

ஆதியாகமம் 38:5
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

Tamil Indian Revised Version
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

Tamil Easy Reading Version
இன்னொரு மகன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்த போது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர்.

திருவிவிலியம்
கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.

King James Version (KJV)
And she yet again conceived, and bare a son; and called his name Shelah: and he was at Chezib, when she bare him.

American Standard Version (ASV)
And she yet again bare a son, and called his name Shelah: and he was at Chezib, when she bare him.

Bible in Basic English (BBE)
Then she had another son, to whom she gave the name Shelah; she was at Chezib when the birth took place.

Darby English Bible (DBY)
And again she bore a son, and she called his name Shelah; and he was at Chezib when she bore him.

Webster's Bible (WBT)
And she yet again conceived, and bore a son; and called his name Shelah: and he was at Chezib, when she bore him.

World English Bible (WEB)
She yet again bore a son, and named him Shelah: and he was at Chezib, when she bore him.

Young's Literal Translation (YLT)
and she addeth again, and beareth a son, and calleth his name Shelah; and he was in Chezib in her bearing him.

ஆதியாகமம் Genesis 38:5

conceived, וַתֹּ֤סֶף yāsap ya-SAHF
And she yet again עוֹד֙ ʿôd ode
and bare וַתֵּ֣לֶד yālad ya-LAHD
a son; בֵּ֔ן bēn bane
and called וַתִּקְרָ֥א qārāʾ ka-RA
אֶת ʾēt ate
his name שְׁמ֖וֹ šēm shame
Shelah: שֵׁלָ֑ה šēlâ shay-LA
and he was וְהָיָ֥ה hāyâ ha-YA
at Chezib, בִכְזִ֖יב kĕzîb keh-ZEEV
when she bare him. בְּלִדְתָּ֥הּ yālad ya-LAHD
אֹתֽוֹ׃ ʾēt ate



Read Full Chapter : ஆதியாகமம் 38

தமிழ் வேதாகமம்