Bible

ஆதியாகமம் 27:4

ஆதியாகமம் 27:4
அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் ʠρசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.

Tamil Indian Revised Version
அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள உணவுகளாகச் சமைத்து, நான் சாப்பிடவும், நான் இறப்பதற்குமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.

Tamil Easy Reading Version
நான் விரும்புகிற அந்த உணவைத் தயாரித்து வா. அதை நான் உண்ண வேண்டும். மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான்.

திருவிவிலியம்
நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்” என்றார்.⒫

King James Version (KJV)
And make me savory meat, such as I love, and bring it to me, that I may eat; that my soul may bless thee before I die.

American Standard Version (ASV)
And make me savory food, such as I love, and bring it to me, that I may eat. That my soul may bless thee before I die.

Bible in Basic English (BBE)
And make me food, good to the taste, such as is pleasing to me, and put it before me, so that I may have a meal and give you my blessing before death comes to me.

Darby English Bible (DBY)
and prepare me a savoury dish such as I love, and bring it to me that I may eat, in order that my soul may bless thee before I die.

Webster's Bible (WBT)
And make me savory meat, such as I love, and bring it to me, that I may eat; that my soul may bless thee before I die.

World English Bible (WEB)
Make me savory food, such as I love, and bring it to me, that I may eat, and that my soul may bless you before I die."

Young's Literal Translation (YLT)
and make for me tasteful things, `such' as I have loved, and bring in to me, and I do eat, so that my soul doth bless thee before I die.'

ஆதியாகமம் Genesis 27:4

And make וַֽעֲשֵׂה ʿāśâ ah-SA
לִ֨י
me savoury meat, מַטְעַמִּ֜ים maṭʿam maht-AM
such as כַּֽאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I love, אָהַ֛בְתִּי ʾāhab ah-HAHV
and bring וְהָבִ֥יאָה bôʾ boh
לִּ֖י
to me, that I may eat; וְאֹכֵ֑לָה ʾākal ah-HAHL
that בַּֽעֲב֛וּר ʿābûr ah-VOOR
may bless תְּבָֽרֶכְךָ֥ bārak ba-RAHK
my soul נַפְשִׁ֖י nepeš neh-FESH
thee before בְּטֶ֥רֶם ṭerem teh-REM
I die. אָמֽוּת׃ mût moot



Read Full Chapter : ஆதியாகமம் 27

தமிழ் வேதாகமம்