Bible

ஆதியாகமம் 27:37

ஆதியாகமம் 27:37
ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்ன செய்வேன் என்றான்.

Tamil Indian Revised Version
ஈசாக்கு ஏசாவுக்கு மறுமொழியாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும் அவனுக்கு வேலைக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சைரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு ஈசாக்கு, “இல்லை. இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் அவனுக்கு உன்மீது ஆளுகை செலுத்தும்படி ஆசீர்வதித்துவிட்டேன். அவனது சகோதரர்கள் அனைவரும் அவனுக்கு வேலை செய்வார்கள் என்றும் கூறிவிட்டேன். ஏராளமான உணவும் திராட்சைரசமும் பெறுவான் என்றும் ஆசீர்வதித்து விட்டேன். உனக்கென்று தர எதுவும் இல்லையே” என்றான்.

திருவிவிலியம்
ஈசாக்கு ஏசாவிடம் “நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன். இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?” என்று சொல்ல,

King James Version (KJV)
And Isaac answered and said unto Esau, Behold, I have made him thy lord, and all his brethren have I given to him for servants; and with corn and wine have I sustained him: and what shall I do now unto thee, my son?

American Standard Version (ASV)
And Isaac answered and said unto Esau, Behold, I have made him thy lord, and all his brethren have I given to him for servants. And with grain and new wine have I sustained him. And what then shall I do for thee, my son?

Bible in Basic English (BBE)
And Isaac answering said, But I have made him your master, and have given him all his brothers for servants; I have made him strong with grain and wine: what then am I to do for you, my son?

Darby English Bible (DBY)
And Isaac answered and said to Esau, Behold, I have made him lord over thee, and all his brethren have I given to him for servants, and with corn and new wine have I supplied him -- and what can I do now for thee, my son?

Webster's Bible (WBT)
And Isaac answered and said to Esau, Behold, I have made him thy lord, and all his brethren have I given to him for servants; and with corn and wine have I sustained him: and what shall I do now to thee, my son?

World English Bible (WEB)
Isaac answered Esau, "Behold, I have made him your lord, and all his brothers have I given to him for servants. With grain and new wine have I sustained him. What then will I do for you, my son?"

Young's Literal Translation (YLT)
And Isaac answereth and saith to Esau, `Lo, a mighty one have I set him over thee, and all his brethren have I given to him for servants, and `with' corn and wine have I sustained him; and for thee now, what shall I do, my son?'

ஆதியாகமம் Genesis 27:37

answered וַיַּ֨עַן ʿānâ ah-NA
And Isaac יִצְחָ֜ק yiṣḥāq yeets-HAHK
and said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto Esau, לְעֵשָׂ֗ו ʿēśāw ay-SAHV
Behold, הֵ֣ן hēn hane
him thy lord, גְּבִ֞יר gĕbîr ɡeh-VEER
I have made שַׂמְתִּ֥יו śûm soom
לָךְ֙
וְאֶת ʾēt ate
and all כָּל kōl kole
his brethren אֶחָ֗יו ʾāḥ ak
have I given נָתַ֤תִּי nātan na-TAHN
לוֹ֙
to him for servants; לַֽעֲבָדִ֔ים ʿebed eh-VED
and with corn וְדָגָ֥ן dāgān da-ɡAHN
and wine וְתִירֹ֖שׁ tîrôš tee-ROHSH
have I sustained סְמַכְתִּ֑יו sāmak sa-MAHK
וּלְכָ֣ה
now אֵפ֔וֹא ʾēpô ay-FOH
him: and what מָ֥ה ma
shall I do אֶֽעֱשֶׂ֖ה ʿāśâ ah-SA
unto thee, my son? בְּנִֽי׃ bēn bane



Read Full Chapter : ஆதியாகமம் 27

தமிழ் வேதாகமம்