Bible

ஆதியாகமம் 27:17

ஆதியாகமம் 27:17
தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.

Tamil Indian Revised Version
தான் சமைத்த ருசியுள்ள உணவுகளையும் அப்பங்களையும் தன் மகனாகிய யாக்கோபின் கையில் கொடுத்தாள்.

Tamil Easy Reading Version
பிறகு அவள் மகன் யாக்கோபிடம் அவள் செய்த ரொட்டியையும் சுவையான உணவையும் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

திருவிவிலியம்
அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.⒫

King James Version (KJV)
And she gave the savory meat and the bread, which she had prepared, into the hand of her son Jacob.

American Standard Version (ASV)
And she gave the savory food and the bread, which she had prepared, into the hand of her son Jacob.

Bible in Basic English (BBE)
And she gave into the hand of Jacob, her son, the meat and the bread which she had made ready.

Darby English Bible (DBY)
and she gave the savoury dishes and the bread that she had prepared into the hand of her son Jacob.

Webster's Bible (WBT)
And she gave the savory meat, and the bread which she had prepared, into the hand of her son Jacob.

World English Bible (WEB)
She gave the savory food and the bread, which she had prepared, into the hand of her son Jacob.

Young's Literal Translation (YLT)
and she giveth the tasteful things, and the bread which she hath made, into the hand of Jacob her son.

ஆதியாகமம் Genesis 27:17

And she gave וַתִּתֵּ֧ן nātan na-TAHN
אֶת ʾēt ate
the savoury meat הַמַּטְעַמִּ֛ים maṭʿam maht-AM
וְאֶת ʾēt ate
and the bread, הַלֶּ֖חֶם leḥem leh-HEM
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
she had prepared, עָשָׂ֑תָה ʿāśâ ah-SA
into the hand בְּיַ֖ד yād yahd
Jacob. יַֽעֲקֹ֥ב yaʿăqōb ya-uh-KOVE
of her son בְּנָֽהּ׃ bēn bane



Read Full Chapter : ஆதியாகமம் 27

தமிழ் வேதாகமம்