யாத்திராகமம் 38:11
யாத்திராகமம் 38:11
வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறுமுழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.
Tamil Indian Revised Version
வடபக்கத்துத் தொங்கு திரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் கம்பிகளும் வெள்ளி.
Tamil Easy Reading Version
பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் 100 முழ நீளமான திரைச் சுவர் அமைந்தது. 20 வெண்கலப் பீடங்கள் உள்ள 20 தூண்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டன.
திருவிவிலியம்
அவ்வாறே வட பக்கத்திலும் தொங்குதிரைகள் நூறு முழம் நீண்டவை. அதற்கான இருபது தூண்களும், இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
King James Version (KJV)
And for the north side the hangings were an hundred cubits, their pillars were twenty, and their sockets of brass twenty; the hooks of the pillars and their fillets of silver.
American Standard Version (ASV)
And for the north side a hundred cubits, their pillars twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars, and their fillets, of silver.
Bible in Basic English (BBE)
And for the north side. hangings a hundred cubits long, on twenty brass pillars in brass bases, with silver hooks and bands.
Darby English Bible (DBY)
And on the north side, a hundred cubits; their pillars twenty, and their bases twenty, of copper; the hooks of the pillars and their connecting-rods of silver.
Webster's Bible (WBT)
And for the north side, the hangings were a hundred cubits, their pillars were twenty, and their sockets of brass twenty: the hooks of the pillars, and their filets, of silver.
World English Bible (WEB)
For the north side one hundred cubits, their pillars twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars, and their fillets, of silver.
Young's Literal Translation (YLT)
and at the north side, a hundred by the cubit, their pillars `are' twenty, and their sockets of brass twenty; the pegs of the pillars and their fillets `are' silver;
யாத்திராகமம் Exodus 38:11
| side | וְלִפְאַ֤ת | pēʾâ | pay-AH |
| And for the north | צָפוֹן֙ | ṣāpôn | tsa-FONE |
| an hundred | מֵאָ֣ה | mēʾâ | may-AH |
| cubits, | בָֽאַמָּ֔ה | ʾammâ | ah-MA |
| their pillars | עַמּֽוּדֵיהֶ֣ם | ʿammûd | ah-MOOD |
| twenty, | עֶשְׂרִ֔ים | ʿeśrîm | es-REEM |
| and their sockets | וְאַדְנֵיהֶ֥ם | ʾeden | eh-DEN |
| twenty; | עֶשְׂרִ֖ים | ʿeśrîm | es-REEM |
| of brass | נְחֹ֑שֶׁת | nĕḥōšet | neh-hoh-SHET |
| the hooks | וָוֵ֧י | wāw | vahv |
| of the pillars | הָֽעַמּוּדִ֛ים | ʿammûd | ah-MOOD |
| and their fillets | וַחֲשֻֽׁקֵיהֶ֖ם | ḥāšuq | ha-SHOOK |
| silver. | כָּֽסֶף׃ | kesep | keh-SEF |
Read Full Chapter : யாத்திராகமம் 38
தமிழ் வேதாகமம்