Bible

யாத்திராகமம் 33:10

யாத்திராகமம் 33:10
ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் கூடார வாசலில் மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரவர் கூடார வாசல்களுக்குச் சென்று கீழே குனிந்து கர்த்தரை வணங்கினார்கள்.

திருவிவிலியம்
கூடார நுழை வாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழை வாயிலில் நின்றுகொண்டே மக்கள் அனைவரும் வணங்கித்தொழுவர்.

King James Version (KJV)
And all the people saw the cloudy pillar stand at the tabernacle door: and all the people rose up and worshipped, every man in his tent door.

American Standard Version (ASV)
And all the people saw the pillar of cloud stand at the door of the Tent: and all the people rose up and worshipped, every man at his tent door.

Bible in Basic English (BBE)
And all the people saw the cloud at the door of the Tent, and they went down on their faces, everyone at the door of his tent.

Darby English Bible (DBY)
And all the people saw the pillar of cloud standing at the entrance of the tent; and all the people rose and worshipped, every man at the entrance of his tent.

Webster's Bible (WBT)
And all the people saw the cloudy pillar stand at the tabernacle door: and all the people rose and worshiped, every man in his tent-door.

World English Bible (WEB)
All the people saw the pillar of cloud stand at the door of the Tent, and all the people rose up and worshiped, everyone at their tent door.

Young's Literal Translation (YLT)
and all the people have seen the pillar of the cloud standing at the opening of the tent, and all the people have risen and bowed themselves, each at the opening of his tent.

யாத்திராகமம் Exodus 33:10

saw וְרָאָ֤ה rāʾâ ra-AH
And all כָל kōl kole
the people הָעָם֙ ʿam am
אֶת ʾēt ate
pillar עַמּ֣וּד ʿammûd ah-MOOD
the cloudy הֶֽעָנָ֔ן ʿānān ah-NAHN
stand עֹמֵ֖ד ʿāmad ah-MAHD
door: פֶּ֣תַח petaḥ peh-TAHK
the tabernacle הָאֹ֑הֶל ʾōhel oh-HEL
rose up וְקָ֤ם qûm koom
and all כָּל kōl kole
the people הָעָם֙ ʿam am
and worshipped, וְהִֽשְׁתַּחֲוּ֔וּ šāḥâ sha-HA
every man אִ֖ישׁ ʾîš eesh
door. פֶּ֥תַח petaḥ peh-TAHK
his tent אָֽהֳלֽוֹ׃ ʾōhel oh-HEL



Read Full Chapter : யாத்திராகமம் 33

தமிழ் வேதாகமம்