தமிழ் வேதாகமம்

யாத்திராகமம் 29:46

யாத்திராகமம் 29:46
தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Indian Revised Version
தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர்.

Tamil Easy Reading Version
நானே தேவனாகிய கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள். அவர்களோடு வாழும்படியாக அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்திய தேவன் நான் என்பதை அவர்கள் அறிவார்கள். நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்” என்றார்.

திருவிவிலியம்
அவர்களிடையே குடியிருப்பதற்காக எகிப்து நாட்டினின்று அவர்களை நடத்திவந்த அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வர். ஆம், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்.

King James Version (KJV)
And they shall know that I am the LORD their God, that brought them forth out of the land of Egypt, that I may dwell among them: I am the LORD their God.

American Standard Version (ASV)
And they shall know that I am Jehovah their God, that brought them forth out of the land of Egypt, that I might dwell among them: I am Jehovah their God.

Bible in Basic English (BBE)
And they will see that I am the Lord their God, who took them out of the land of Egypt, so that I might be ever with them: I am the Lord their God.

Darby English Bible (DBY)
And they shall know that I am Jehovah their God, who have brought them forth out of the land of Egypt, to dwell in their midst: I am Jehovah their God.

Webster's Bible (WBT)
And they shall know that I am the LORD their God, that brought them forth out of the land of Egypt, that I may dwell among them: I am the LORD their God.

World English Bible (WEB)
They shall know that I am Yahweh their God, who brought them forth out of the land of Egypt, that I might dwell among them: I am Yahweh their God.

Young's Literal Translation (YLT)
and they have known that I `am' Jehovah their God, who hath brought them out of the land of Egypt, that I may tabernacle in their midst; I `am' Jehovah their God.

யாத்திராகமம் Exodus 29:46

And they shall know וְיָֽדְע֗וּ yādaʿ ya-DA
that כִּ֣י kee
I אֲנִ֤י ʾănî uh-NEE
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
their God, אֱלֹ֣הֵיהֶ֔ם ʾĕlōhîm ay-loh-HEEM
that אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
brought them forth הוֹצֵ֧אתִי yāṣāʾ ya-TSA
אֹתָ֛ם ʾēt ate
out of the land מֵאֶ֥רֶץ ʾereṣ eh-RETS
of Egypt, מִצְרַ֖יִם miṣrayim meets-ra-YEEM
that I may dwell לְשָׁכְנִ֣י šākan sha-HAHN
among בְתוֹכָ֑ם tāwek ta-VEK
them: I אֲנִ֖י ʾănî uh-NEE
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
their God. אֱלֹֽהֵיהֶֽם׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : யாத்திராகமம் 29