Bible

யாத்திராகமம் 21:26

யாத்திராகமம் 21:26
ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால் அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

Tamil Indian Revised Version
ஒருவன் தன்னுடைய அடிமையின் கண்ணையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் கண்ணையோ அடித்து அதைக் கெடுத்தால், அவனுடைய கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
“ஒரு மனிதன் அடிமையைக் கண்ணில் அடித்ததால் அவன் குருடனாக நேர்ந்தால், அடிமை விடுதலைபெற வேண்டும். விடுதலைக்குரிய விலை அவன் இழந்த கண்ணேயாகும். இது ஆண் அடிமைக்கும், பெண்ணடிமைக்கும் பொதுவாகும்.

திருவிவிலியம்
ஒருவர் தம் அடிமைகளில் ஆணையோ பெண்ணையோ, அடிக்க, அடிபட்டவர்க்குக் கண்கெட்டுப்போனால் கண்ணுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பி விடவேண்டும்.

King James Version (KJV)
And if a man smite the eye of his servant, or the eye of his maid, that it perish; he shall let him go free for his eye's sake.

American Standard Version (ASV)
And if a man smite the eye of his servant, or the eye of his maid, and destroy it; he shall let him go free for his eye's sake.

Bible in Basic English (BBE)
If a man gives his man-servant or his woman-servant a blow in the eye, causing its destruction, he is to let him go free on account of the damage to his eye.

Darby English Bible (DBY)
And if a man strike the eye of his bondman or the eye of his handmaid, and it be marred, he shall let him go for his eye.

Webster's Bible (WBT)
And if a man shall smite the eye of his servant, or the eye of his maid, that it shall perish; he shall let him go free for his eye's sake.

World English Bible (WEB)
"If a man strikes his servant's eye, or his maid's eye, and destroys it, he shall let him go free for his eye's sake.

Young's Literal Translation (YLT)
`And when a man smiteth the eye of his man-servant, or the eye of his handmaid, and hath destroyed it, as a freeman he doth send him away for his eye;

யாத்திராகமம் Exodus 21:26

And if וְכִֽי kee
smite יַכֶּ֨ה nākâ na-HA
a man אִ֜ישׁ ʾîš eesh
אֶת ʾēt ate
the eye עֵ֥ין ʿayin ah-YEEN
of his servant, עַבְדּ֛וֹ ʿebed eh-VED
or אֽוֹ ʾô oh
אֶת ʾēt ate
the eye עֵ֥ין ʿayin ah-YEEN
of his maid, אֲמָת֖וֹ ʾāmâ ah-MA
that it perish; וְשִֽׁחֲתָ֑הּ šāḥat sha-HAHT
free לַֽחָפְשִׁ֥י ḥopšî hofe-SHEE
he shall let him go יְשַׁלְּחֶ֖נּוּ šālaḥ sha-LAHK
for תַּ֥חַת taḥat ta-HAHT
his eye's sake. עֵינֽוֹ׃ ʿayin ah-YEEN



Read Full Chapter : யாத்திராகமம் 21

தமிழ் வேதாகமம்