மத்தேயு 13:2
திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
Tamil Indian Revised Version
திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.
Tamil Easy Reading Version
ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள்.
Thiru Viviliam
மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.
King James Version (KJV)
And great multitudes were gathered together unto him, so that he went into a ship, and sat; and the whole multitude stood on the shore.
American Standard Version (ASV)
And there were gathered unto him great multitudes, so that he entered into a boat, and sat; and all the multitude stood on the beach.
Bible in Basic English (BBE)
And great numbers of people came together to him, so that he got into a boat; and the people took up their position by the sea.
Darby English Bible (DBY)
And great crowds were gathered together to him, so that going on board ship himself he sat down, and the whole crowd stood on the shore.
World English Bible (WEB)
Great multitudes gathered to him, so that he entered into a boat, and sat, and all the multitude stood on the beach.
Young’s Literal Translation (YLT)
and gathered together unto him were many multitudes, so that he having gone into the boat did sit down, and all the multitude on the beach did stand,
மத்தேயு Matthew 13:2
திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
And great multitudes were gathered together unto him, so that he went into a ship, and sat; and the whole multitude stood on the shore.
And | καὶ | kai | kay |
great | συνήχθησαν | synēchthēsan | syoon-AKE-thay-sahn |
multitudes | πρὸς | pros | prose |
were gathered together | αὐτὸν | auton | af-TONE |
unto | ὄχλοι | ochloi | OH-hloo |
him, | πολλοί | polloi | pole-LOO |
so that | ὥστε | hōste | OH-stay |
he | αὐτὸν | auton | af-TONE |
went | εἰς | eis | ees |
into | τὸ | to | toh |
πλοῖον | ploion | PLOO-one | |
a ship, | ἐμβάντα | embanta | ame-VAHN-ta |
and sat; | καθῆσθαι | kathēsthai | ka-THAY-sthay |
and | καὶ | kai | kay |
the | πᾶς | pas | pahs |
whole | ὁ | ho | oh |
multitude | ὄχλος | ochlos | OH-hlose |
stood | ἐπὶ | epi | ay-PEE |
on | τὸν | ton | tone |
the | αἰγιαλὸν | aigialon | ay-gee-ah-LONE |
shore. | εἱστήκει | heistēkei | ee-STAY-kee |
மத்தேயு 13:2 ஆங்கிலத்தில்
Tags திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால் அவர் படவில் ஏறி உட்கார்ந்தார் ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்
மத்தேயு 13:2 Concordance மத்தேயு 13:2 Interlinear மத்தேயு 13:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 13