நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு in B Scale
Bநீர் செய்த அதிசயம் F#ஆயிரEமுண்டுC#m7விவரிக்க F#முடியாதைய்BயாBநீர் செய்த நன்மைகள்F#எண்ணிEலடங்காமல்C#m7உள்ளமே F#பொங்குதைய்BயாF#வெறுமை நிறைந்த என் Eவாழ்வினைBயேF#ஒளிமயமாக்கின Eஒருவர் நீBரேF#சிறுமையில் சோர்ந்து போய் Eஇருந்த Bஎன்னைF#உயரங்களில் ஏற்றி Eவைப்பவBரே
G#mஜோதிகளின் தெய்வEமேஎல்லா C#m7நன்மைக்கும் ஊற்றும் F#காரணரேBநேற்றும் இன்றும் என்றும் மாறா Eதெய்வF#மேஎங்கள் C#m7அடைக்கலமே இனி F#பயமில்லைBயே – 2
Bகார்மேகம் சூழ்ந்தாலும் F#சமுத்திரம் Eஎழுந்தாலும்C#m7பர்வதங்கள் F#நிலைப்பெயர்ந்தாBலும்ஜாலங்கள் கொந்தளித்தாலும் F#பூமி நிலைEமாறினாலும்C#m7மனிதர்கள் F#பதறினாBலும்F#தேவன் என் அடைக்கலம் Eஎன்று சொல்Bவேன்F#நம்பிடும் உறைவிடம் Eஅவரே என்Bபேன்F#இஸ்ரவேலின் தேவன் Eநம்முடBனேF#யாக்கோ பின் தேவன் நம் Eஅச்சாரBமே
G#mஜோதிகளின் தெய்வEமேஎல்லா C#m7நன்மைக்கும் ஊற்றும் F#காரணரேBநேற்றும் இன்றும் G#mஎன்றும் F#மாறா Eதெய்வF#மேஎங்கள் F#அடைக்கலமே இனி F#பயமில்லைF#யே – 8
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom