என்றும் ஆனந்தம் in A Scale
Amஎன்றும் ஆனEந்தAmம்Fஎன் இயேசு தருகிறார்AmGதுதிப்பேன் துதிப்பேன்Fதுதித்துக் கொGண்டேயிருப்பேன்Am
Amஅல்லேலூயா ஆனந்தமே EmGஅல்லேலூயா ஆனந்தமேCAm
Amஉன்னதர் மறைவில் வல்லவர்E7 நிழலில்AmGஎன்றும் தங்Fகுவேன்AmDmதேவனை நோக்கிG அடைக்கலப்Dm பாறைGFஎன்றே சொல்Gலுவேன்Am...என்றும் ஆனந்தம்
Amதமது சிறகால் என்னைE7 மூடிAmGகாத்து நடத்Fதுவார்AmDmஅவரது வசனம் Gஆவியின் பDmட்டயம்GFஎனது கேடGகம்Am...என்றும் ஆனந்தம்
Amவழிகளிலெல்லாம் என்னைக் E7காக்கAmGதூதர்கள் எனக்Fகுண்டுAmDmபாதம் கல்லில்G மோதாமல்Dm காத்துGFகரங்களில்G ஏந்துவார்Am...என்றும் ஆனந்தம்
Amசிங்கத்தின் மேலும் பாம்E7பின் மேலுAmம்Gநடந்தே செல்லுFவேன்AmDmசாத்தானின் சGகல வலிமையைDm வெல்லGFஅதிகாரம் எGனக்குண்டுAm...என்றும் ஆனந்தம்
Amஇரவின் பயங்கரம் பகலின் E7அம்புAmGஎதற்கும் பயFமில்லைAmDmஉன்னத தேவன் Gஎனது அடைக்Dmகலம்Gதங்கும் உறைவிடம்...என்றும் ஆனந்தம்
Amதேவனைச் சார்ந்து வாழ்கிE7ன்ற எனக்குAmGஎன்றும் விFடுதலைAmDmஅவரது நாமம்G அறிந்த Dmஎனக்குGFஅவரே அடைக்Gகலம்Am...என்றும் ஆனந்தம்
Amஆபத்து நேரம் கூப்பிடும்E7 எனக்குAmGஎன்றும் பதிFலுண்டுAmDmஎன்னோடு இருந்Gது விடுதலைDm கொடுத்துGFஎன்னை உயர்Gத்துவார்Am...என்றும் ஆனந்தம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom