Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:31

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:31
மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

Tamil Indian Revised Version
மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

Tamil Easy Reading Version
பவுல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் போதித்தான். கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்பித்தான். அவன் தைரியசாலியாக இருந்தான். அவன் பேசுவதை நிறுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை.

திருவிவிலியம்
இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத் துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

King James Version (KJV)
Preaching the kingdom of God, and teaching those things which concern the Lord Jesus Christ, with all confidence, no man forbidding him.

American Standard Version (ASV)
preaching the kingdom of God, and teaching the things concerning the Lord Jesus Christ with all boldness, none forbidding him.

Bible in Basic English (BBE)
Preaching the kingdom of God and teaching about the Lord Jesus Christ without fear, and no orders were given that he was not to do so.

Darby English Bible (DBY)
preaching the kingdom of God, and teaching the things concerning the Lord Jesus Christ, with all freedom unhinderedly.

World English Bible (WEB)
preaching the Kingdom of God, and teaching the things concerning the Lord Jesus Christ with all boldness, without hinderance.

Young's Literal Translation (YLT)
preaching the reign of God, and teaching the things concerning the Lord Jesus Christ with all boldness -- unforbidden.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 28:31

Preaching κηρύσσων kēryssō kay-RYOOS-soh
the τὴν ho oh
kingdom βασιλείαν basileia va-see-LEE-ah
τοῦ ho oh
of God, θεοῦ theos thay-OSE
and καὶ kai kay
teaching διδάσκων didaskō thee-THA-skoh
those things τὰ ho oh
which concern περὶ peri pay-REE
the τοῦ ho oh
Lord κυρίου kyrios KYOO-ree-ose
Jesus Ἰησοῦ iēsous ee-ay-SOOS
Christ, Χριστοῦ christos hree-STOSE
with μετὰ meta may-TA
all πάσης pas pahs
confidence, παῤῥησίας parrhēsia pahr-ray-SEE-ah
no man forbidding him. ἀκωλύτως akōlytōs ah-koh-LYOO-tose



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 28

தமிழ் வேதாகமம்