அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 படம்

அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.

அவர்கள்என்னைப்பற்றும்விசுவாசத்தினாலேபாவமன்னிப்பையும்பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரியசுதந்தரத்தையும்பெற்றுக்கொள்ளும்படியாக,அவர்கள்இருளைவிட்டுஒளியினிடத்திற்கும்,சாத்தானுடையஅதிகாரத்தைவிட்டுதேவனிடத்திற்கும்திரும்பும்படிக்குநீஅவர்களுடையகண்களைத்திறக்கும்பொருட்டு,இப்பொழுதுஉன்னைஅவர்களிடத்திற்குஅனுப்புகிறேன்என்றார்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 Picture in Tamil