Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:23

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:23
அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.

Tamil Easy Reading Version
பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர்.

திருவிவிலியம்
அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்;

King James Version (KJV)
And when they had ordained them elders in every church, and had prayed with fasting, they commended them to the Lord, on whom they believed.

American Standard Version (ASV)
And when they had appointed for them elders in every church, and had prayed with fasting, they commended them to the Lord, on whom they had believed.

Bible in Basic English (BBE)
And when they had made selection of some to be rulers in every church, and had given themselves to prayer and kept themselves from food, they put them into the care of the Lord in whom they had faith.

Darby English Bible (DBY)
And having chosen them elders in each assembly, having prayed with fastings, they committed them to the Lord, on whom they had believed.

World English Bible (WEB)
When they had appointed elders for them in every assembly, and had prayed with fasting, they commended them to the Lord, on whom they had believed.

Young's Literal Translation (YLT)
and having appointed to them by vote elders in every assembly, having prayed with fastings, they commended them to the Lord in whom they had believed.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 14:23

when they had ordained χειροτονήσαντες cheirotoneō hee-roh-toh-NAY-oh
And δὲ de thay
them αὐτοῖς autos af-TOSE
elders πρεσβυτέρους presbyteros prase-VYOO-tay-rose
in every κατ' kata ka-TA
church, ἐκκλησίαν ekklēsia ake-klay-SEE-ah
and had prayed προσευξάμενοι proseuchomai prose-AFE-hoh-may
with μετὰ meta may-TA
fasting, νηστειῶν nēsteia nay-STEE-ah
they commended παρέθεντο paratithēmi pa-ra-TEE-thay-mee
them αὐτοὺς autos af-TOSE
the τῷ ho oh
to Lord, κυρίῳ kyrios KYOO-ree-ose
on εἰς eis ees
whom ὃν hos ose
they believed. πεπιστεύκεισαν pisteuō pee-STAVE-oh



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 14

தமிழ் வேதாகமம்