Bible

2 சாமுவேல் 15:21

2 சாமுவேல் 15:21
ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பதிலாக: ராஜாவான என்னுடைய ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் ஈத்தாய் அரசனுக்குப் பதிலாக, “கர்த்தர் உயிரோடிருப்பதைப்போல நீங்கள் வாழும் காலம் வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன். வாழ்விலும், மரணத்திலும் நான் உங்களோடு இருப்பேன்!” என்றான்.

திருவிவிலியம்
இத்தாய் அதற்கு மறுமொழியாக, “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர்மேல் ஆணை! வாழ்வாகட்டும், சாவாகட்டும். என் தலைவராம் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியானும் இருப்பான்” என்று அரசரிடம் கூறினான்.⒫

King James Version (KJV)
And Ittai answered the king, and said, As the LORD liveth, and as my lord the king liveth, surely in what place my lord the king shall be, whether in death or life, even there also will thy servant be.

American Standard Version (ASV)
And Ittai answered the king, and said, As Jehovah liveth, and as my lord the king liveth, surely in what place my lord the king shall be, whether for death or for life, even there also will thy servant be.

Bible in Basic English (BBE)
And Ittai the Gittite in answer said, By the living Lord, and by the life of my lord the king, in whatever place my lord the king may be, for life or death, there will your servant be.

Darby English Bible (DBY)
And Ittai answered the king and said, [As] Jehovah liveth, and [as] my lord the king liveth, surely in what place my lord the king shall be, whether in death or life, even there also will thy servant be.

Webster's Bible (WBT)
And Ittai answered the king, and said, As the LORD liveth, and as my lord the king liveth, surely in what place my lord the king shall be, whether in death or life, even there also will thy servant be.

World English Bible (WEB)
Ittai answered the king, and said, As Yahweh lives, and as my lord the king lives, surely in what place my lord the king shall be, whether for death or for life, even there also will your servant be.

Young's Literal Translation (YLT)
And Ittai answereth the king and saith, `Jehovah liveth, and my lord the king liveth, surely in the place where my lord the king is -- if for death, if for life, surely there is thy servant.'

2 சாமுவேல் 2 Samuel 15:21

answered וַיַּ֧עַן ʿānâ ah-NA
And Ittai אִתַּ֛י ʾittay ee-TAI
אֶת ʾēt ate
the king, הַמֶּ֖לֶךְ melek meh-LEK
and said, וַיֹּאמַ֑ר ʾāmar ah-MAHR
liveth, חַי ḥay hai
the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
liveth, וְחֵי֙ ḥay hai
and my lord אֲדֹנִ֣י ʾādôn ah-DONE
the king הַמֶּ֔לֶךְ melek meh-LEK
surely כִּ֠י kee
אִם ʾim eem
place בִּמְק֞וֹם māqôm ma-KOME
in what אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
shall be, יִֽהְיֶה hāyâ ha-YA
there שָּׁ֣ם׀ šām shahm
my lord אֲדֹנִ֣י ʾādôn ah-DONE
the king הַמֶּ֗לֶךְ melek meh-LEK
whether אִם ʾim eem
in death לְמָ֙וֶת֙ māwet ma-VET
or אִם ʾim eem
life, לְחַיִּ֔ים ḥay hai
even כִּי kee
שָׁ֖ם šām shahm
be. יִֽהְיֶ֥ה hāyâ ha-YA
also will thy servant עַבְדֶּֽךָ׃ ʿebed eh-VED



Read Full Chapter : 2 சாமுவேல் 15

தமிழ் வேதாகமம்