Bible

2 கொரிந்தியர் 8:15

2 கொரிந்தியர் 8:15
சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.

Tamil Indian Revised Version
ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.

Tamil Easy Reading Version
“அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை. குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

திருவிவிலியம்
⁽“மிகுதியாகச் சேகரித்தவருக்கு␢ எதுவும் மிஞ்சவில்லை;␢ குறைவாகச் சேகரித்தவருக்கும்␢ எதுவும் குறைவுபடவில்லை”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

King James Version (KJV)
As it is written, He that had gathered much had nothing over; and he that had gathered little had no lack.

American Standard Version (ASV)
as it is written, He that `gathered' much had nothing over; and he that `gathered' little had no lack.

Bible in Basic English (BBE)
As it says in the Writings, He who had taken up much had nothing over and he who had little had enough.

Darby English Bible (DBY)
According as it is written, He who [gathered] much had no excess, and he who [gathered] little was nothing short.

World English Bible (WEB)
As it is written, "He who gathered much had nothing left over, and he who gathered little had no lack."

Young's Literal Translation (YLT)
according as it hath been written, `He who `did gather' much, had nothing over; and he who `did gather' little, had no lack.'

2 கொரிந்தியர் 2 Corinthians 8:15

As καθὼς kathōs ka-THOSE
it is written, γέγραπται graphō GRA-foh
He ho oh
that τὸ ho oh
much πολὺ polys poh-LYOOS
nothing οὐκ ou oo
had over; ἐπλεόνασεν pleonazō play-oh-NA-zoh
and καὶ kai kay
he ho oh
that τὸ ho oh
little ὀλίγον oligos oh-LEE-gose
no οὐκ ou oo
had lack. ἠλαττόνησεν elattoneō ay-laht-toh-NAY-oh



Read Full Chapter : 2 கொரிந்தியர் 8

தமிழ் வேதாகமம்