2 கொரிந்தியர் 1:21

2 கொரிந்தியர் 1:21
உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

Tamil Indian Revised Version
உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

Tamil Easy Reading Version
நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்களே என்பதை தேவனே உறுதியாக்கினார். நமக்கு ஞானஸ்நானம் வழங்கியவரும் அவரே.

திருவிவிலியம்
கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

King James Version (KJV)
Now he which stablisheth us with you in Christ, and hath anointed us, is God;

American Standard Version (ASV)
Now he that establisheth us with you in Christ, and anointed us, is God;

Bible in Basic English (BBE)
Now he who makes our faith strong together with you, in Christ, and has given us of his grace, is God;

Darby English Bible (DBY)
Now he that establishes us with you in Christ, and has anointed us, [is] God,

World English Bible (WEB)
Now he who establishes us with you in Christ, and anointed us, is God;

Young's Literal Translation (YLT)
and He who is confirming you with us into Christ, and did anoint us, `is' God,

2 கொரிந்தியர் 2 Corinthians 1:21

he which ho oh
Now δὲ de thay
stablisheth βεβαιῶν bebaioō vay-vay-OH-oh
us ἡμᾶς hēmas ay-MAHS
with σὺν syn syoon
you ὑμῖν hymin yoo-MEEN
in εἰς eis ees
Christ, Χριστὸν christos hree-STOSE
and καὶ kai kay
hath anointed χρίσας chriō HREE-oh
us, ἡμᾶς hēmas ay-MAHS
God; θεός theos thay-OSE



Read Full Chapter : 2 கொரிந்தியர் 1

தமிழ் வேதாகமம்