Bible

2 நாளாகமம் 18:31

2 நாளாகமம் 18:31
ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.

Tamil Indian Revised Version
ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் கண்டபோது, இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று நினைத்துப் போர்செய்ய அவனை சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்; கர்த்தர் அவனுக்கு உதவி செய்தார்; அவர்கள் அவனைவிட்டு விலகும்படி தேவன் செய்தார்.

Tamil Easy Reading Version
இரதப் படைத் தளபதிகள் யோசபாத்தைக் கண்டதும் “இஸ்ரவேலின் அரசனான ஆகாப் அங்கே இருக்கிறான்!” என்று எண்ணினார்கள். எனவே யோசபாத்தைத் தாக்க அவர்கள் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் சத்தமிட்டு வேண்டினபடியால் கர்த்தர் அவனுக்கு உதவினார். தேவன் இதரப் படைத் தளபதிகளை யோசபாத்தை விட்டு விலகும்படி செய்தார்.

திருவிவிலியம்
ஆதலால், தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், “இவன்தான் இஸ்ரயேலின் அரசன்!” என்று அவனோடு போரிடும்படி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது யோசபாத்து ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட, அவரும் அவருக்குத் துணையாக வந்து, எதிரிகள் அவனைவிட்டு விலகும்படி செய்தார்.

King James Version (KJV)
And it came to pass, when the captains of the chariots saw Jehoshaphat, that they said, It is the king of Israel. Therefore they compassed about him to fight: but Jehoshaphat cried out, and the LORD helped him; and God moved them to depart from him.

American Standard Version (ASV)
And it came to pass, when the captains of the chariots saw Jehoshaphat, that they said, It is the king of Israel. Therefore they turned about to fight against him: but Jehoshaphat cried out, and Jehovah helped him; and God moved them `to depart' from him.

Bible in Basic English (BBE)
So when the captains of the war-carriages saw Jehoshaphat, they said, It is the king of Israel. And turning about, they came round him, but Jehoshaphat gave a cry, and the Lord came to his help, and God sent them away from him.

Darby English Bible (DBY)
And it came to pass when the captains of the chariots saw Jehoshaphat, that they said, That is the king of Israel; and they surrounded him to fight; and Jehoshaphat cried out, and Jehovah helped him; and God diverted them from him.

Webster's Bible (WBT)
And it came to pass, when the captains of the chariots saw Jehoshaphat, that they said, It is the king of Israel. Therefore they compassed about him to fight: but Jehoshaphat cried out, and the LORD helped him; and God moved them to depart from him.

World English Bible (WEB)
It happened, when the captains of the chariots saw Jehoshaphat, that they said, It is the king of Israel. Therefore they turned about to fight against him: but Jehoshaphat cried out, and Yahweh helped him; and God moved them [to depart] from him.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass at the heads of the charioteers seeing Jehoshaphat, that they have said, `The king of Israel he is,' and they turn round against him to fight, and Jehoshaphat crieth out, and Jehovah hath helped him, and God enticeth them from him,

2 நாளாகமம் 2 Chronicles 18:31

And it came to pass, וַיְהִ֡י hāyâ ha-YA
saw כִּרְאוֹת֩ rāʾâ ra-AH
when the captains שָׂרֵ֨י śar sahr
of the chariots הָרֶ֜כֶב rekeb reh-HEV
אֶת ʾēt ate
Jehoshaphat, יְהֽוֹשָׁפָ֗ט yĕhôšāpāṭ yeh-hoh-sha-FAHT
that they וְהֵ֤מָּה hēm hame
said, אָֽמְרוּ֙ ʾāmar ah-MAHR
the king מֶ֣לֶךְ melek meh-LEK
of Israel. יִשְׂרָאֵ֣ל yiśrāʾēl yees-ra-ALE
It ה֔וּא hûʾ hoo
Therefore they compassed about וַיָּסֹ֥בּוּ sābab sa-VAHV
עָלָ֖יו ʿal al
him to fight: לְהִלָּחֵ֑ם lāḥam la-HAHM
cried out, וַיִּזְעַ֤ק zāʿaq za-AK
but Jehoshaphat יְהֽוֹשָׁפָט֙ yĕhôšāpāṭ yeh-hoh-sha-FAHT
and the Lord וַֽיהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
helped עֲזָר֔וֹ ʿāzar ah-ZAHR
moved וַיְסִיתֵ֥ם sût soot
him; and God אֱלֹהִ֖ים ʾĕlōhîm ay-loh-HEEM
them from him. מִמֶּֽנּוּ׃ min meen



Read Full Chapter : 2 நாளாகமம் 18

தமிழ் வேதாகமம்