Bible

1 சாமுவேல் 27:2

1 சாமுவேல் 27:2
ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகிஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.

Tamil Indian Revised Version
ஆகையால் தாவீது தன்னோடு இருந்த அறுநூறுபேரோடு எழுந்து, மாயோகின் மகனான ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.

Tamil Easy Reading Version
எனவே தாவீதும் அவனது 600 ஆட்களும் இஸ்ரவேலை விட்டு மாயோகின் மகனான ஆகீஸிடம் சென்றனர். ஆகீஸ் காத்தின் அரசன்.

திருவிவிலியம்
பின் தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோகின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்ந்தனர்.

King James Version (KJV)
And David arose, and he passed over with the six hundred men that were with him unto Achish, the son of Maoch, king of Gath.

American Standard Version (ASV)
And David arose, and passed over, he and the six hundred men that were with him, unto Achish the son of Maoch, king of Gath.

Bible in Basic English (BBE)
So David and the six hundred men who were with him went over to Achish, the son of Maoch, king of Gath.

Darby English Bible (DBY)
And David arose and passed over, he and the six hundred men that were with him, to Achish, the son of Maoch, king of Gath.

Webster's Bible (WBT)
And David arose, and he passed over with the six hundred men that were with him to Achish, the son of Maoch, king of Gath.

World English Bible (WEB)
David arose, and passed over, he and the six hundred men who were with him, to Achish the son of Maoch, king of Gath.

Young's Literal Translation (YLT)
And David riseth, and passeth over, he and six hundred men who `are' with him, unto Achish son of Maoch king of Gath;

1 சாமுவேல் 1 Samuel 27:2

arose, וַיָּ֣קָם qûm koom
And David דָּוִ֔ד dāwid da-VEED
passed over וַיַּֽעֲבֹ֣ר ʿābar ah-VAHR
and he ה֔וּא hûʾ hoo
with the six וְשֵׁשׁ šēš shaysh
hundred מֵא֥וֹת mēʾâ may-AH
men אִ֖ישׁ ʾîš eesh
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
with עִמּ֑וֹ ʿim eem
him unto אֶל ʾēl ale
Achish, אָכִ֥ישׁ ʾăkîš uh-HEESH
the son בֶּן bēn bane
of Maoch, מָע֖וֹךְ māʿôk ma-OKE
king מֶ֥לֶךְ melek meh-LEK
of Gath. גַּֽת׃ gat ɡaht



Read Full Chapter : 1 சாமுவேல் 27

தமிழ் வேதாகமம்