Bible

1 இராஜாக்கள் 9:4

1 இராஜாக்கள் 9:4
நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்,

Tamil Indian Revised Version
நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என்னுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளும்படி, என்னுடைய சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாக உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடந்தால்,

Tamil Easy Reading Version
உன் தந்தையைப் போலவே நீயும் எனக்கு ஊழியம் செய்யவேண்டும். அவன் நல்லவனாகவும் உண்மையானவனாகவும் இருந்தான். நீ என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து எனது கட்டளைகளைச் செய்து முடிக்கவேண்டும்.

திருவிவிலியம்
உன் தந்தை தாவீதைப் போல் மனத்தூய்மையுடனும், நேர்மையுடனும் நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடித்து, நான் கொடுத்த நியமங்களுக்கும் நீதிச் சட்டங்களுக்கும் ஏற்ப என் முன்னிலையில் நீ நடப்பாயாகில்,

King James Version (KJV)
And if thou wilt walk before me, as David thy father walked, in integrity of heart, and in uprightness, to do according to all that I have commanded thee, and wilt keep my statutes and my judgments:

American Standard Version (ASV)
And as for thee, if thou wilt walk before me, as David thy father walked, in integrity of heart, and in uprightness, to do according to all that I have commanded thee, and wilt keep my statutes and mine ordinances;

Bible in Basic English (BBE)
As for you, if you will go on your way before me, as David your father did, uprightly and with a true heart, doing what I have given you orders to do, keeping my laws and my decisions;

Darby English Bible (DBY)
And [as for] thee, if thou wilt walk before me, as David thy father walked, in integrity of heart, and in uprightness, to do according to all that I have commanded thee, [and] wilt keep my statutes and mine ordinances;

Webster's Bible (WBT)
And if thou wilt walk before me, as David thy father walked, in integrity of heart, and in uprightness, to do according to all that I have commanded thee, and wilt keep my statutes and my judgments:

World English Bible (WEB)
As for you, if you will walk before me, as David your father walked, in integrity of heart, and in uprightness, to do according to all that I have commanded you, and will keep my statutes and my ordinances;

Young's Literal Translation (YLT)
`And thou -- if thou dost walk before Me as David thy father walked, in simplicity of heart, and in uprightness, to do according to all that I have commanded thee -- My statutes and My judgments thou dost keep --

1 இராஜாக்கள் 1 Kings 9:4

thou וְאַתָּ֞ה ʾattâ ah-TA
And if אִם ʾim eem
wilt walk תֵּלֵ֣ךְ hālak ha-LAHK
before לְפָנַ֗י pānîm pa-NEEM
me, as כַּֽאֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
walked, הָלַ֜ךְ hālak ha-LAHK
David דָּוִ֤ד dāwid da-VEED
thy father אָבִ֙יךָ֙ ʾāb av
in integrity בְּתָם tōm tome
of heart, לֵבָ֣ב lēbāb lay-VAHV
and in uprightness, וּבְיֹ֔שֶׁר yōšer yoh-SHER
to do לַֽעֲשׂ֕וֹת ʿāśâ ah-SA
according to all כְּכֹ֖ל kōl kole
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
I have commanded צִוִּיתִ֑יךָ ṣāwâ tsa-VA
my statutes חֻקַּ֥י ḥōq hoke
and my judgments: וּמִשְׁפָּטַ֖י mišpāṭ meesh-PAHT
thee, wilt keep תִּשְׁמֹֽר׃ šāmar sha-MAHR



Read Full Chapter : 1 இராஜாக்கள் 9

தமிழ் வேதாகமம்