Bible

1 கொரிந்தியர் 1:13

1 கொரிந்தியர் 1:13
கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா ? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

Tamil Indian Revised Version
கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

Tamil Easy Reading Version
கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை. பவுலின் பெயரால் நீங்கள் ஞானஸ்நானம் அடைந்தவர்களா? இல்லை.

திருவிவிலியம்
கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?

King James Version (KJV)
Is Christ divided? was Paul crucified for you? or were ye baptized in the name of Paul?

American Standard Version (ASV)
Is Christ divided? was Paul crucified for you? or were ye baptized into the name of Paul?

Bible in Basic English (BBE)
Is there a division in Christ? was Paul nailed to the cross for you? or were you given baptism in the name of Paul?

Darby English Bible (DBY)
Is the Christ divided? has Paul been crucified for you? or have ye been baptised unto the name of Paul?

World English Bible (WEB)
Is Christ divided? Was Paul crucified for you? Or were you baptized into the name of Paul?

Young's Literal Translation (YLT)
Hath the Christ been divided? was Paul crucified for you? or to the name of Paul were ye baptized;

1 கொரிந்தியர் 1 Corinthians 1:13

Is divided? μεμέρισται merizō may-REE-zoh
ho oh
Christ Χριστός christos hree-STOSE
μὴ may
Paul Παῦλος paulos PA-lose
was crucified ἐσταυρώθη stauroō sta-ROH-oh
for ὑπὲρ hyper yoo-PARE
you? ὑμῶν hymōn yoo-MONE
or ē ay
in εἰς eis ees
the τὸ ho oh
name ὄνομα onoma OH-noh-ma
of Paul? Παύλου paulos PA-lose
were ye baptized ἐβαπτίσθητε baptizō va-PTEE-zoh



Read Full Chapter : 1 கொரிந்தியர் 1

தமிழ் வேதாகமம்