லூக்கா 8:29 படம்

அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.

அந்தஅசுத்தஆவிஅவனைவிட்டுப்போகும்படிஇயேசுகட்டளையிட்டபடியினாலேஅப்படிச்சொன்னான்.அந்தஅசுத்தஆவிவெகுகாலமாய்அவனைப்பிடித்திருந்தது;அவன்சங்கிலிகளினாலும்விலங்குகளினாலும்கட்டுண்டுகாவல்பண்ணப்பட்டிருந்தும்கட்டுகளைமுறித்துப்போட்டுப்பிசாசினால்வனாந்தரங்களுக்குத்துரத்தப்பட்டிருந்தான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

லூக்கா 8:29 Picture in Tamil