லூக்கா 23:55

லூக்கா 23:55
கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,

Tamil Indian Revised Version
கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,

Tamil Easy Reading Version
கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள்.

திருவிவிலியம்
கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,

King James Version (KJV)
And the women also, which came with him from Galilee, followed after, and beheld the sepulchre, and how his body was laid.

American Standard Version (ASV)
And the women, who had come with him out of Galilee, followed after, and beheld the tomb, and how his body was laid.

Bible in Basic English (BBE)
And the women who had come with him from Galilee went after him and saw the place and how his body had been put to rest;

Darby English Bible (DBY)
And women, who had come along with him out of Galilee, having followed, saw the sepulchre and how his body was placed.

World English Bible (WEB)
The women, who had come with him out of Galilee, followed after, and saw the tomb, and how his body was laid.

Young's Literal Translation (YLT)
and the women also who have come with him out of Galilee having followed after, beheld the tomb, and how his body was placed,

லூக்கா Luke 23:55

followed after, Κατακολουθήσασαι katakoloutheō ka-ta-koh-loo-THAY-oh
And δὲ de thay
also, καὶ kai kay
the women γυναῖκες gynē gyoo-NAY
which αἵτινες hostis OH-stees
ἦσαν ēn ane
came συνεληλυθυῖαι synerchomai syoon-ARE-hoh-may
with him αὐτῷ autos af-TOSE
from ἐκ ek ake
τῆς ho oh
Galilee, Γαλιλαίας galilaia ga-lee-LAY-ah
and beheld ἐθεάσαντο theaomai thay-AH-oh-may
the τὸ ho oh
sepulchre, μνημεῖον mnēmeion m-nay-MEE-one
and καὶ kai kay
how ὡς hōs ose
was laid. ἐτέθη tithēmi TEE-thay-mee
τὸ ho oh
body σῶμα sōma SOH-ma
his αὐτοῦ autos af-TOSE



Read Full Chapter : லூக்கா 23

தமிழ் வேதாகமம்