Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Suthan Thanthaar - தேவன் சுதன் தந்தார்

1. தேவன் சுதன் தந்தார்
ஓ! மா அன்பு;
பாவம் நீக்கி மீட்டார்
ஓ! மா அன்பு;
மா பாவியானாலும்
நிர்ப்பந்தனானாலும்
என்னைக் கைதூக்கினார்
ஓ! மா அன்பு.

2. தேவ வலப் பக்கம்,
ஓ! மா அன்பு;
காண்கிறேன் மீட்பரை
ஓ! மா அன்பு;
என் குணம் மாற்றுறார்
சன் மார்க்க னாக்குறார்
என்னை ஈடேற்றுறார்
ஓ! மா அன்பு.

3. நம்புறேன் நெஞ்சத்தில்
ஓ! மா அன்பு;
பேர் உண்டு சொர்க்கத்தில்
ஓ! மா அன்பு;
என் பயம் நீங்கிற்று
என் பாவம் போயிற்று;
சந்தோஷம் ஆயிற்று
ஓ! மா அன்பு.

Deva Suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார் Lyrics in English

1. Dhevan suthan thanthaar
O! Maa anpu;
Paavam neekki meettar
O! Maa anpu;
Maa paaviyaanaalum
Nirppanthanaanaalum
Ennaik kaithookkinaar
O! Maa anpu.

2. Thaeva valap pakkam,
O! Maa anpu;
Kaannkiraேn meetparai
O! Maa anpu;
En kunam maattaுraar
San maarkka naakkuraar
Ennai eetaettaுraar
O! Maa anpu.

3. Nampuraேn nenjaththil
O! Maa anpu;
Paer unndu sorkkaththil
O! Maa anpu;
En payam neengittaு
En paavam poyittaு;
Santhosham aayittaு
O! Maa anpu.

PowerPoint Presentation Slides for the song Deva Suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார் PPT
Deva Suthan Thanthaar PPT

மா அன்பு பாவம் தேவன் சுதன் தந்தார் நீக்கி மீட்டார் பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கைதூக்கினார் தேவ வலப் பக்கம் காண்கிறேன் மீட்பரை குணம் தமிழ்