தானியேல் 10:19 படம்

பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

பிரியமானபுருஷனே,பயப்படாதே,உனக்குச்சமாதானமுண்டாவதாக,திடங்கொள்,திடங்கொள்என்றான்;இப்படிஅவன்என்னோடேபேசுகையில்நான்திடங்கொண்டுஅவனைநோக்கி:என்ஆண்டவன்பேசுவாராக;என்னைத்திடப்படுத்தினீரேஎன்றேன்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

தானியேல் 10:19 Picture in Tamil