தமிழ் வேதாகமம்

2 நாளாகமம் 24:10

2 நாளாகமம் 24:10
அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் சந்தோஷமாகக் கொண்டுவந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள்.

Tamil Easy Reading Version
அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர்.

திருவிவிலியம்
இதைக் கேட்டு எல்லாத் தலைவர்களும் மக்களும் மகிழ்ச்சியுற்று, தங்கள் வரிப்பணத்தைக் கொண்டு வந்து பெட்டியில் போடவே, பெட்டியும் நிறைந்தது.⒫

King James Version (KJV)
And all the princes and all the people rejoiced, and brought in, and cast into the chest, until they had made an end.

American Standard Version (ASV)
And all the princes and all the people rejoiced, and brought in, and cast into the chest, until they had made an end.

Bible in Basic English (BBE)
And all the chiefs and all the people came gladly and put their money into the chest, till they had all given.

Darby English Bible (DBY)
And all the princes and all the people rejoiced, and brought in and cast into the chest, until they had finished.

Webster's Bible (WBT)
And all the princes and all the people rejoiced, and brought in, and cast into the chest, until they had made an end.

World English Bible (WEB)
All the princes and all the people rejoiced, and brought in, and cast into the chest, until they had made an end.

Young's Literal Translation (YLT)
And all the heads, and all the people rejoice, and they bring in, and cast into the chest, unto completion.

2 நாளாகமம் 2 Chronicles 24:10

rejoiced, וַיִּשְׂמְח֥וּ śāmaḥ sa-MAHK
And all כָל kōl kole
the princes הַשָּׂרִ֖ים śar sahr
and all וְכָל kōl kole
the people הָעָ֑ם ʿam am
and brought in, וַיָּבִ֛יאוּ bôʾ boh
and cast וַיַּשְׁלִ֥יכוּ šālak sha-LAHK
into the chest, לָֽאָר֖וֹן ʾārôn ah-RONE
until עַד ʿad ad
they had made an end. לְכַלֵּֽה׃ kālâ ka-LA



Read Full Chapter : 2 நாளாகமம் 24