2 சாமுவேல் 14:32 படம்
அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன், இப்போதும் நான் ராஜாவின்முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.
அப்சலோம்யோவாபைப்பார்த்து:இதோ,நான்ஏன்கேசூரிலிருந்துவந்தேன்;நான்அங்கேஇருந்துவிட்டால்நலம்என்றுராஜாவுக்குச்சொல்லும்படிஉம்மைராஜாவினிடத்தில்அனுப்புவதற்காகஉம்மைஇங்கேவரும்படிஅழைப்பித்தேன்,இப்போதும்நான்ராஜாவின்முகத்தைப்பார்க்கட்டும்;என்மேல்குற்றமிருந்தால்அவர்என்னைக்கொன்றுபோடட்டும்என்றான்.
2 சாமுவேல் 14:32 Picture in Tamil