2 சாமுவேல் 12:8
2 சாமுவேல் 12:8
உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதாவம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
Tamil Indian Revised Version
உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய பெண்களையும் உன்னுடைய மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கொடுத்தேன்; இது போதாமலிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
Tamil Easy Reading Version
நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு அரசனாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன்.
திருவிவிலியம்
உன் தலைவரின் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் உனக்கு மேலும் மிகுதியாய்க் கொடுத்திருப்பேன்.
King James Version (KJV)
And I gave thee thy master's house, and thy master's wives into thy bosom, and gave thee the house of Israel and of Judah; and if that had been too little, I would moreover have given unto thee such and such things.
American Standard Version (ASV)
and I gave thee thy master's house, and thy master's wives into thy bosom, and gave thee the house of Israel and of Judah; and if that had been too little, I would have added unto thee such and such things.
Bible in Basic English (BBE)
I gave you your master's daughter and your master's wives for yourself, and I gave you the daughters of Israel and Judah; and if that had not been enough, I would have given you such and such things.
Darby English Bible (DBY)
and I gave thee thy master's house, and thy master's wives into thy bosom, and gave thee the house of Israel and of Judah; and if [that] had been too little, I would moreover have given unto thee such and such things.
Webster's Bible (WBT)
And I gave thee thy master's house, and thy master's wives into thy bosom, and gave thee the house of Israel and of Judah; and if that had been too little, I would moreover have given to thee such and such things.
World English Bible (WEB)
I gave you your master's house, and your master's wives into your bosom, and gave you the house of Israel and of Judah; and if that would have been too little, I would have added to you many more such things.
Young's Literal Translation (YLT)
and I give to thee the house of thy lord, and the wives of thy lord, into thy bosom, and I give to thee the house of Israel and of Judah; and if little, then I add to thee such and such `things'.
2 சாமுவேல் 2 Samuel 12:8
| And I gave | וָֽאֶתְּנָ֨ה | nātan | na-TAHN |
| לְךָ֜ | |||
| thee | אֶת | ʾēt | ate |
| house, | בֵּ֣ית | bayit | ba-YEET |
| thy master's | אֲדֹנֶ֗יךָ | ʾādôn | ah-DONE |
| thee | וְאֶת | ʾēt | ate |
| wives | נְשֵׁ֤י | ʾiššâ | ee-SHA |
| and thy master's | אֲדֹנֶ֙יךָ֙ | ʾādôn | ah-DONE |
| into thy bosom, | בְּחֵיקֶ֔ךָ | ḥêq | hake |
| and gave | וָֽאֶתְּנָ֣ה | nātan | na-TAHN |
| לְךָ֔ | |||
| אֶת | ʾēt | ate | |
| the house | בֵּ֥ית | bayit | ba-YEET |
| of Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and of Judah; | וִֽיהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and if | וְאִ֨ם | ʾim | eem |
| too little, | מְעָ֔ט | mĕʿaṭ | meh-AT |
| I would moreover have given | וְאֹסִ֥פָה | yāsap | ya-SAHF |
| לְּךָ֖ | |||
| unto thee such | כָּהֵ֥נָּה | hēnnâ | hay-NA |
| and such things. | וְכָהֵֽנָּה׃ | hēnnâ | hay-NA |
Read Full Chapter : 2 சாமுவேல் 12
தமிழ் வேதாகமம்