2 இராஜாக்கள் 2:5 படம்

எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

எரிகோவிலிருந்ததீர்க்கதரிசிகளின்புத்திரர்எலிசாவினிடத்தில்வந்து:இன்றைக்குக்கர்த்தர்உனக்குத்தலைமையாயிருக்கிறஉன்எஜமானைஉன்னைவிட்டுஎடுத்துக்கொள்வார்என்பதுஉனக்குத்தெரியுமாஎன்றுஅவனைக்கேட்டார்கள்.அதற்குஅவன்:எனக்குத்தெரியும்,சும்மாஇருங்கள்என்றான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 இராஜாக்கள் 2:5 Picture in Tamil