Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Suthan Yuirthaar - தேவசுதனுயிர்த்தார்

பல்லவி

தேவசுதனுயிர்த்தார் – மிருதினின்று

அனுபல்லவி

பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி – தேவ

சரணங்கள்

1.நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்க
பொல்லா எமனுடமன மிலங்க – தேவ

2.மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க
துஷ்ட அலகை மனங்கலங்க- தேவ

3.பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப்
பரமும்,வரமும்,திறமும்,மருவும்
படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ

4.கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரே
கெடிசெய் கொடியன் கடியுமிடியும்
கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ

Deva Suthan Yuirthaar – தேவசுதனுயிர்த்தார் Lyrics in English

Pallavi

Thaevasuthanuyirththaar – miruthinintu

Anupallavi

Paava,loka,roka, maeka,maeka, maesiyaaparithi – thaeva

Saranangal

1.nalavadu vainthumilanga,thiruchchiluvai pathaakai thulanga
Pollaa emanudamana milanga – thaeva

2.manudar kulangal thulanga, pithaavinuda kirupai ilanga
Thushda alakai manangalanga- thaeva

3.parapaliyaay,narapaliyaay,thirupaliyaay,orupaliyaayp
Paramum,varamum,thiramum,maruvum
Patiuyir viduparan nararnithi kathiyena- thaeva

4.kiristhavarae, thariththirarae,kirupaiyilae perukuveerae
Ketisey kotiyan katiyumitiyum
Kedavum padavumitho,atiyumutiyumillaa- thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Suthan Yuirthaar – தேவசுதனுயிர்த்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Suthan Yuirthaar – தேவசுதனுயிர்த்தார் PPT
Deva Suthan Yuirthaar PPT

தேவ துலங்க பல்லவி தேவசுதனுயிர்த்தார் மிருதினின்று அனுபல்லவி பாவலோகரோக மேகமேக மேசியாபரிதி சரணங்கள் நலவடு வைந்துமிலங்கதிருச்சிலுவை பதாகை பொல்லா எமனுடமன மிலங்க மனுடர் குலங்கள் பிதாவினுட தமிழ்