உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும் (2)
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே (2)
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை (2)
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி (2) – உம்
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே (2)
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் (2) – உம்
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும் (2)
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே (2) – உம்
4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய் (2)
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் (2)- உம்
Um Sitham Poal Ennai Endrum – உம் சித்தம் போல் என்னை Lyrics in English
um siththam pol ennai entum
tharparanae neer nadaththum (2)
en siththamo ontum vaenndaam
en piriyanae en Yesuvae (2)
1. thiru maarpil naan saaynthiduvaen
matru pirayaana kaalam varai (2)
paranae unthan thirusiththaththai
arivathallo thooyavali (2) – um
2. valip pirayaanni moodanaippol
vali thavaru nadanthidavae (2)
vali ithuvae entu sollum
iniya saththam thoniththidattum (2) – um
3. akkinisthampam maekasthampam
atiyaar meethu joliththidattum (2)
iravu pakalkooda nintu
ententumaay nadaththidumae (2) – um
4. idukkamae en appamumaay
kannnneero en thannnneerumaay (2)
parukitinum payappataen naan
ententum um siththam pothum (2)- um
PowerPoint Presentation Slides for the song Um Sitham Poal Ennai Endrum – உம் சித்தம் போல் என்னை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Sitham Poal Ennai Endrum – உம் சித்தம் போல் என்னை PPT
Um Sitham Poal Ennai Endrum PPT
Song Lyrics in Tamil & English
உம் சித்தம் போல் என்னை என்றும்
um siththam pol ennai entum
தற்பரனே நீர் நடத்தும் (2)
tharparanae neer nadaththum (2)
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
en siththamo ontum vaenndaam
என் பிரியனே என் இயேசுவே (2)
en piriyanae en Yesuvae (2)
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
1. thiru maarpil naan saaynthiduvaen
மறு பிரயாண காலம் வரை (2)
matru pirayaana kaalam varai (2)
பரனே உந்தன் திருசித்தத்தை
paranae unthan thirusiththaththai
அறிவதல்லோ தூயவழி (2) – உம்
arivathallo thooyavali (2) – um
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
2. valip pirayaanni moodanaippol
வழி தவரு நடந்திடவே (2)
vali thavaru nadanthidavae (2)
வழி இதுவே என்று சொல்லும்
vali ithuvae entu sollum
இனிய சத்தம் தொனித்திடட்டும் (2) – உம்
iniya saththam thoniththidattum (2) – um
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
3. akkinisthampam maekasthampam
அடியார் மீது ஜொலித்திடட்டும் (2)
atiyaar meethu joliththidattum (2)
இரவு பகல்கூட நின்று
iravu pakalkooda nintu
என்றென்றுமாய் நடத்திடுமே (2) – உம்
ententumaay nadaththidumae (2) – um
4. இடுக்கமே என் அப்பமுமாய்
4. idukkamae en appamumaay
கண்ணீரோ என் தண்ணீருமாய் (2)
kannnneero en thannnneerumaay (2)
பருகிடினும் பயப்படேன் நான்
parukitinum payappataen naan
என்றென்றும் உம் சித்தம் போதும் (2)- உம்
ententum um siththam pothum (2)- um