Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amaithi Anbin Swamiye - அமைதி அன்பின் ஸ்வாமியே

அமைதி அன்பின் ஸ்வாமியே

1. அமைதி அன்பின் ஸ்வாமியே,

இப்பாரில் யுத்தம் மூண்டதே;

விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,

பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

2. எம் முன்னோர் காலம் தேவரீர்

செய்த மா கிரியை நினைப்பீர்;

எம் பாவம் நினையாதேயும்

பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;

கடைப்பிடிப்போம் உம் வாக்கை;

வீண் ஆகாதே யார் வேண்டலும்;

பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

4. விண் தூதர் தூயோர் அன்பினில்

இசைந்தே வாழும் மோட்சத்தில்

உம் அடியாரைச் சேர்த்திடும்;

பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

Amaithi Anbin Swamiye Lyrics in English

Amaithi anpin svaamiyae 1. Amaithi anpin svaamiyae, ippaaril yuththam moonndathae; virotham moorkkam oyththidum, paar amarththum, por neekkidum. 2. Em munnor kaalam thaevareer seytha maa kiriyai ninaippeer; em paavam ninaiyaathaeyum paar amarththum, por neekkidum. 3. Neerthaam sakaayam nampikkai; kataippitippom um vaakkai; veenn aakaathae yaar vaenndalum; paar amarththum, por neekkidum. 4. Vinn thoothar thooyor anpinil isainthae vaalum motchaththil um atiyaaraich serththidum; paar amarththum, por neekkidum.

PowerPoint Presentation Slides for the song Amaithi Anbin Swamiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amaithi Anbin Swamiye – அமைதி அன்பின் ஸ்வாமியே PPT
Amaithi Anbin Swamiye PPT

பார் அமர்த்தும் போர் நீக்கிடும் அமைதி அன்பின் ஸ்வாமியே எம் உம் இப்பாரில் யுத்தம் மூண்டதே விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும் முன்னோர் காலம் தேவரீர் செய்த தமிழ்