நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
மாறாத அளவில்லா அன்பு உமது
உம் அன்பு போதும்-2
எதிர்பாரா நேசரின்அன்பு உமது
உம் அன்பு போதும்-2
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு-2-நீர் போதும்
என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே
உம்மை நம்பி வந்தேன்-2
என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே
உம்மை நம்பி வந்தேன்-2
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு-2-நீர் போதும் (2)
நீர் போதும் … எக்காலமும்
நீர் போதும்…..எந்நேரமும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் … எந்நிலையிலும்
நீர் போதும்…..சூழ்நிலையிலும்
உம் அன்பு எப்போதும்…
நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum Lyrics in English
Neer pothum neer pothum um anpu vinotham neer pothum neer pothum um anpu eppothum maaraatha alavillaa anpu umathu um anpu pothum-2 ethirpaaraa naesarinanpu umathu um anpu pothum-2 ekkaalamum ennaeramum maaraatha anpu ennilaiyilum soolnilaiyilum kuraiyaatha anpu-2-neer pothum en nerukkaththil thunnai ninta naesar neerae ummai nampi vanthaen-2 en kannnneerai thutaikkinta thakappan neerae ummai nampi vanthaen-2 ekkaalamum ennaeramum maaraatha anpu ennilaiyilum soolnilaiyilum kuraiyaatha anpu-2-neer pothum (2) neer pothum … ekkaalamum neer pothum…..ennaeramum um anpu vinotham neer pothum … ennilaiyilum neer pothum…..soolnilaiyilum um anpu eppothum…
PowerPoint Presentation Slides for the song நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Podhum Neer Podhum – நீர் போதும் நீர் போதும் PPT
Neer Podhum Neer Podhum PPT
நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum Song Meaning
Water is enough. Water is enough
Your love is strange
Water is enough. Water is enough
Your love is always
Your immeasurable love
Your love is enough-2
The love of your beloved is unexpected
Your love is enough-2
A love that never changes
Under any circumstances
Undiminished Love-2-Water Is Enough
You are the supporter of my closeness
I trusted you-2
You are the father who wipes away my tears
I trusted you-2
A love that never changes
Under any circumstances
Unfailing Love-2-You Are Enough (2)
Water is enough... forever
Water is enough…..anytime
Your love is strange
Water is enough... in any case
Water is enough….even in the situation
Your love is always...
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போதும் அன்பு நீர் உம் மாறாத எக்காலமும் எந்நிலையிலும் வினோதம் உமது எந்நேரமும் சூழ்நிலையிலும் குறையாத அன்புநீர் நீரே உம்மை நம்பி வந்தேன் … எப்போதும் தமிழ்
