Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravaelae Payappadaathae - இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்

வழியும் சத்தியமும்
ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் — வழியும்

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை — வழியும்

3. துன்பநேரம் சோர்ந்து விடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு — வழியும்

4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய் — வழியும்

Isravaelae Payappadaathae Lyrics in English

Isravaelae payappadaathae naanae un Dhevan valiyum saththiyamum jeevanum naanae 1. Unnai naanae therinthu konntaenae un peyar solli naan alaiththaenae oru pothum naan kaividamaattaேn kaividamaattaேn — valiyum 2. Thaay maranthaalum naan maravaenae ullangaiyil thaangi ullaen orupothum naan marappathillai maranthu povathillai — valiyum 3. Thunpanaeram sornthu vidaathae jeevakireedam unakkuth tharuvaen seekkiram varuvaen alaiththuch selvaen elunthu oli veesu — valiyum 4. Theeyin naduvae nee nadanthaalum erinthu neeyum pokamaattay aaraுkalai nee kadakkum pothu moolki poka maattay — valiyum

PowerPoint Presentation Slides for the song Isravaelae Payappadaathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravaelae Payappadaathae – இஸ்ரவேலே பயப்படாதே PPT
Isravaelae Payappadaathae PPT

வழியும் நானே கைவிடமாட்டேன் இஸ்ரவேலே பயப்படாதே தேவன் சத்தியமும் ஜீவனும் உன்னை தெரிந்து கொண்டேனே பெயர் சொல்லி அழைத்தேனே போதும் தாய் மறந்தாலும் மறவேனே தமிழ்