Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abrahamin Devan - ஆபிரகாமின் தேவன்

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்

தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
தகதிமி தகஜினு தகதிமி தகஜினு ஆ .. ஆ-2

1. கர்த்தருக்கு பயந்து
வழிகளில் நடக்கின்ற நீ
பாக்கியவான் பாக்கியவான்
உழைப்பின் பயனை நீ
உண்பது நிச்சயமே நிச்சயமே-ஆபிரகாமின்

2.நன்மையும் பாக்கியமும்
உன் வாழ்வில் நீ காண்பாய்
செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்-ஆபிரகாமின்

3.இல்லத்தில் உன் மனைவி
கனிதரும் திராட்சை செடி
பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
நிச்சயமே நிச்சயமே … ஆபிரகாமின்

ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Lyrics in English

Aapirakaamin Dhevan eesaakkin Dhevan yaakkopin Dhevan unnai aaseervathippaar thakathimi thakajanu thakathimi thakajanu thakathimi thakajinu thakathimi thakajinu aa .. Aa-2 1. Karththarukku payanthu valikalil nadakkinta nee paakkiyavaan paakkiyavaan ulaippin payanai nee unnpathu nichchayamae nichchayamae-aapirakaamin 2.nanmaiyum paakkiyamum un vaalvil nee kaannpaay selvamum aasthiyum thaeti varum thinamum jeevanulla naatkalellaam selippai nee kaannpaay nee kaannpaay-aapirakaamin 3.illaththil un manaivi kanitharum thiraatchaை seti pillaikal olivamarak kantukalpol valarvaarkal pillaikalin pillaikalai kaannpathu nichchayamae nichchayamae … aapirakaamin

PowerPoint Presentation Slides for the song ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abrahamin Devan – ஆபிரகாமின் தேவன் PPT
Abrahamin Devan PPT

ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Song Meaning

The God of Abraham is the God of Isaac
The God of Jacob will bless you

Takatimi Takajanu Takatimi Takajanu
Takatimi Takajinu Takatimi Takajinu Ah .. Ah-2

1. Fear the Lord
You who walk in ways
Blessed is blessed
You are the benefit of labor
Eating is sure - Abraham's

2. Goodness and privilege
You will see in your life
Daily looking for wealth and wealth
All the days of life
Prosperity you will see you will see -Abraham

3. Your wife at home
Fruiting vine
Children will grow like olive trees
Seeing children's children
Surely surely … of Abraham

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தகதிமி தேவன் நிச்சயமே ஆபிரகாமின் தகஜனு தகஜினு பாக்கியவான் காண்பாய் ஈசாக்கின் யாக்கோபின் உன்னை ஆசீர்வதிப்பார் கர்த்தருக்கு பயந்து வழிகளில் நடக்கின்ற உழைப்பின் பயனை தமிழ்