தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர்
பயம் ஒன்றும் எனக்கில்லையே(2)
ஆமென் ஆலேலூயா(4)
சிறையினில் யோசேப்பின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
உயர்த்தினீர் அதிபதியாய்
என்னையும் உயர்த்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
கெபியினில் தானியேல் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
சாட்சியாய் நிறுத்தினீரே
என்னையும் நிறுத்திடுமே
ஆமென் ஆலேலாயா(4)
குகையினில் தாவீதின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
ஜெயத்தை தந்தீரே நான்
ஜெயம் பெற செய்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
Caleb Joseph – Thevareer en irulai velichamakkuveer Lyrics in English
Thaevareer en irulai velichchamaakkuveer
Payam ontum enakkillaiyae(2)
Amen aalaelooyaa(4)
Siraiyinil yoseppin irulinaiyae
Velichchamaay maattina Dhevan neerae
Uyarththineer athipathiyaay
Ennaiyum uyarththidumae
Amen aalaeluyaa(4)
Kepiyinil thaaniyael irulinaiyae
Velichchamaay maattina Dhevan neerae
Saatchiyaay niraுththineerae
Ennaiyum niraுththidumae
Amen aalaelaayaa(4)
Kukaiyinil thaaveethin irulinaiyae
Velichchamaay maattina Dhevan neerae
Jeyaththai thantheerae naan
Jeyam pera seythidumae
Amen aalaeluyaa(4)
PowerPoint Presentation Slides for the song Caleb Joseph – Thevareer en irulai velichamakkuveer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thevareer en irulai velichamakkuveer – தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர் PPT
Thevareer en irulai velichamakkuveer PPT

